1. எனக்கு ஓர் வெண்ணங்கி
உனக்கோர் வெண்ணங்கி
தேவ பிள்ளைக்கெல்லாம் வெண்ணங்கி
நான் மோட்சம் செல்கையில்
வெண்ணங்கி தரித்துக்கொண்டு
சுற்றி சுற்றி வருவேன் மோட்சத்தில்
2. எனக்கு ஓர் வாத்தியம்
உனக்கோர் வாத்தியம்
தேவ பிள்ளைக்கெல்லாம் வாத்தியம்
நான் மோட்சம் செல்கையில்
வாத்தியம் வாசித்கொண்டு
சுற்றி சுற்றி வருவேன் மோட்சத்தில்
3. எனக்கு ஓர் ஜெயக்கொடி
உனக்கோர் ஜெயக்கொடி
தேவ பிள்ளைக்கெல்லாம் ஜெயக்கொடி
நான் மோட்சம் செல்கையில்
ஜெயக்கொடிப் பிடித்துத்கொண்டு
சுற்றி சுற்றி வருவேன் மோட்சத்தில்
I love to sing all songs.most one deva kumara song.thank you