இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை
உறைந்த மழை போல் மாற்றினாரே
பாவ கறை நீங்க தூய்மை பெற்றேனே
நித்திய ஜீவனை அடைந்தேன்
அள்ளி அணைத்தார் என்னை
அள்ளி அணைத்தார்
துள்ளிக் குதிப்பேன் துதி கீதம் பாடுவேன்
எல்லை இல்லா இன்பம் எனதானதே
அல்லேலுயா ஆனந்தமே
லா ல லா ல லா லா லால்ல லால லா – 3
லா ல லா ல லா லால லல்லலா