ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ! ஆ! ஆனந்தமே
அந்தத் தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி பூனை குட்டி பூனையாம்
அங்கும் மியாவ்
இங்கும் மியாவ்
அங்குமிங்கும் மியாவ் மியாவ்
விளையாடி மகிழ்ந்தன
2. குட்டி நாய் குட்டி நாயுமாம்
அங்கும் லொள்
இங்கும் லொள்
அங்குமிங்கும் லொள் லொள்
விளையாடி மகிழ்ந்தன
3. குட்டி வாத்து குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக்
இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக்
விளையாடி மகிழ்ந்தன
4. குட்டி தம்பி குட்டி தங்கையாம்
அங்கும் ஜெ
இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ
விளையாடி மகிழ்ந்தன