பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தேவ ஜனனம்
அனைவரும் போற்றும் ஜனனம்
1. கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார்
சின்ன இயேசு தம்பிரான்
சின்ன பாலர் யாவருமே
சீராய் நேராய் நடத்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
2. வானில் பாடல் தொனிக்குது
வீணைக் கானம் இசையுது
வையகம் முழங்குது – சின்ன பாலர்