Vanna Vanna Pookal Thalaigal Aatuthu
வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது
சின்ன சின்ன குருவிகள் பாட்டு பாடுது
கடலின் அலைகள் தாலம் போடுது
தேவன் செய்த நன்மைகளை போற்றி பாடுது
1. சின்ன தம்பி செல்ல தங்காய் நீயும் ஓடிவா
CGC-யில் நீயும் நானும் தேவனை போற்றலாம்
பட்டு பாடலாம் நடனமாடலாம்
கதைகள் கேட்டு ஒன்றாய் சேர்ந்து கொண்டாடலாம்
2. பச்சை பச்சை மரங்கள் அசைந்து ஆடுது
குண்டு குண்டு யானைகள் அசைந்து துதிக்கை ஆட்டுது
ஜிலு ஜிலென காற்று மெதுவாய் வீசுது
இவைகளை காக்கும் கடமை நம்முடையது
Vanna Vanna Pookal Thalaigal Aatuthu
chinna chinna kuruvigal paattu paaduthu
kadalin alaigal thaalam poduthu
devan seitha nanmaigalai potri paaduthu
chinna thambi chella thangai neeyum oodivaa
CGC-yil neeyum naanum devanai potralaam
paattu paadalaam nadanamaadalaam
kadhaigal kettu ondraai sernthu kondaadalaam
patchai patchai marangal asainthu aaduthu
gundu gundu yaanaigal asainthu thuthikai aatuthu
jilu jillenna kaatru medhuvaai veesuthu
ivaigalai kaakum kadamai nammudayathu