Vetri Geetham Paadum
வெற்றி கீதம் பாடும்
இயேசுவின் பிள்ளைகளே
ஜெயக் கொடி கையிலேந்தும்
இயேசுவின் பிள்ளைகளே
பாடுங்கள் அல்லேலுயா
இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா
1. சாத்தான், சேனையை விட்டு
இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம்
பாவ வாழ்வினை விடுத்து
தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்
Vetri Geetham Paadum
Yesuvin Pillaigaley
Jeyakodi Kaiyyilendhum
Yesuvin Pillaigaley
Paadungal Alleluyaa
Yesuvin Pillaigaley – Alleluyaa
Saathaan Senayai Vittu
Yesuvin Senayai Sernthom
Paava Vaazhvinai Viduthu
Deva Pillaigalaanom – Paadungal