Yesu En Ullathil Vanthaar
இயேசு என் உள்ளத்தில் வந்தார்
புத்தம் புது ஆவியை தந்தார்
1. பயத்தின் ஆவி அல்ல
பரலோக ஆவி அது
சுயத்தின் ஆவி அல்ல
இரக்கத்தின் ஆவி அது
2. பெருமையின் ஆவி அல்ல
பொறுமையின் ஆவி அது
அசுத்தத்தின் ஆவி அல்ல
அன்பின் ஆவி அது
Yesu En Ullathil Vanthaar
Puththam pudhu aaviyai thanthaar
Bayathin aavi alla
Paraloga aavi adhu
Suyathin aavi alla
Irakathin aavi adhu
Perumayin aavi alla
Porumayin aavi adhu
Asuthathin aavi alla
Anbin aavi adhu
Nice lyrics & Good Song Brother