Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal
இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் (3)
பயப்படவேமாட்டோம் (2)
சிங்கம் புலி கரடி ஓநாய் சேர்ந்து வந்தாலும்
பங்கமில்லை பயமுமில்லை எங்கள் மந்தையில்
துங்கன் இயேசு எங்கள் மேய்ப்பர் அஞ்சவேமாட்டோம்
அஞ்சவே… மாட்டோம்…
இயேசு ராஜா சொந்தவீட்டு பிள்ளைகள் நாங்கள் (2)
ராஜன் இயேசு சொந்தவீட்டு பிள்ளைகள் நாங்கள்
அப்பாவரோடு சேர்ந்து அரசாளுவோம் அல்லேலூயா ஜே ஜே ஜே
இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் (3)
பயப்படவேமாட்டோம் (2)