All Songs by david

En Kombai Uyarththinire – என் கொம்பை உயர்த்தினிரே

En Kombai Uyarththinire
என் கொம்பை உயர்த்தினிரே
என் தலையை உயர்த்தினிரே
வெட்கப்பட்டுப்போவதில்லை – ஒரு நாளும் (2)

நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2
வெட்கப்பட்டுப்போவதில்லை – ஒரு நாளும் (2)

1. உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார் – 2 (…நன்றி)

2. புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் – என் – 2
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நாளெல்லாம் உம்மை துதிப்பேன் – 2 (…நன்றி)

En Kombai Uyarththinire
En Thalaiyai Uyarththinire
Vetkappattu Povadhillai – Orunaalum (2)

Nandri Thagappane Nandri Yesaiyyaa – 2
Vetkappattu Povadhillai – Orunaalum (2)

1. Unakku Virodhamaai Ezhumbuvaargal
Aanaalum Unnai Merkkolla Mudiyaadhu – 2
Unnai Kaaththida Unnodu Irukkindraar
Un Thalaiyai Uyarthiduvaar – 2 (…Nandri)

2. Pulambalai Kalippaaga Maattrugireer
Aanandha Thailaththaal Thalaiyai Nirappugireer – en – 2
En Paaththiram Nirambi Vazhigindradhu
Naalellaam Ummai Thuthippen – 2 (…Nandri)

Nigarilla Raajiyam – நிகரில்லா ராஜ்ஜியம் வருக

Nigarilla Raajiyam Varuga
நிகரில்லா ராஜ்ஜியம் வருக
அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2)

1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று
உம்மை நான் பாடனுமே (2)
தூதர்களோடு ஆடிப்பாடி
மகிழனுமே (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2) – நிகரில்லா

2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
போதுமே ஆண்டவரே (2)
யுகயுகமாய் உம்மோடு
வாழனுமே ஆண்டவரே (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2) – நிகரில்லா

Nigarilla Raajiyam Varuga
Antha Raajyathil Naan Maghizha
Ummodu Sernthu Vaazhala
Enaku Aasa – 2

Varugha Um Raajiyam Varuga
Varugha Raajiyam Varuga -2
Ummodu Sernthu Varuga
Enaku Aasa -2

1. Parisuthar Parisuthar Endru
Ummai Naan Paadanumae – 2
Thoodharkalodu Aadi Paadi
Maghizanumae – 2

Varugha Um Raajiyam Varuga
Varugha Raajiyam Varuga -2
Ummodu Sernthu Varuga
Enaku Aasa -2

2. Ulaghathil Vaazntha Naatkal
Pothumae Aandavarae – 2
Yugha Yughamaai Ummodu
Vaazhanumae Aandavarae – 2

Varugha Um Raajiyam Varuga
Varugha Raajiyam Varuga -2
Ummodu Sernthu Varuga
Enaku Aasa -2

Unga Varugaikaga – உங்க வருகைக்காக

Unga Varugaikaga

உங்க வருகைக்காக – என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில் – நான்
உம்மோடு வரனுமப்பா -2

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
– உங்க வருகைக்காக

1. கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே -2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே -2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே – இயேசய்யா -2
– ஆயத்தமாகனுமே

2. சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே -2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே -2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா -2
– ஆயத்தமாகனுமே

வருக இராஜ்ஜியம் வருக -4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2
வருக ராஜ்ஜியம் வருக -2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2

Unga Varukaikkaka Enna Aayaththapaduthungappa
Unga Varugayila Naa Ummodu Varanumappa -2

Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Unga Varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
Intha Ulagai Naan Aathaayappaduththanumae
Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae
– Unga Varugaikkaga

1. Kadaici Kaala Adayaalangal Nadakkindrathae
Varugaikkana Kaariyangal Nadakkindrathae -2
Aavi Aathma Sreeram Ellaam Parisuththamaaganumae -2
Innum Umakkaga Aayaththamaaganumae – Yesaiyaa -2
– Aayaththamaaganamae

2. Sabaigal Ellam Ookkamaaga Jebikkanumae
Vairaakkiyamaaga Jebikkanumae -2
Desaththirkaaga (Thirappil) Nirkanumae -2
Innum Umakkaha Aayaththamaaganumae – Yesaiyaa -2
– Aayaththamaaganamae

Varuga Raajjiyam Varuga -4
Ummodu Sernthu Vaazha Enakku Aasa -2
Varuga Raajjiyam Varuga -2
Ummodu Sernthu Vaazha Enakku Aasa -2

Niraivaana Balanai – நிறைவான பலனை

Niraivaana Balanai

நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2

1. வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல – 2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன்
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்

2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுகள்

Niraivaana palanai
Naan vaanjikiraen (2)

Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)

Vaazhkaiyil kuzhapangal
Kuraivugal vandhaalum
Azhaithavar neer iruka
Bayamae illa (2)

1. Vaaku seidhavar maaraadhavar
Ummai nambiduvaen
Vaaku seidhavar maaraadhavar
Ummaiyae nambiduvaen

Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)

2. Thaayaipoala ennai thaetrugireer – Oru
Thandhaipoala ennai sumakindreer (2)
Unga anbu peridhaiyaa
Ummai nambiduvaen (2)

Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)