All Songs by david

Yesu Azhaithaarey Sevai Seyya – இயேசு அழைத்தாரே சேவை செய்ய சீஷர்

Yesu Azhaithaarey Sevai Seyya

இயேசு அழைத்தாரே சேவை செய்ய சீஷர்
பேதுரு அந்திரே யாக்கோபு யோவான்
பிலிப்பு பற்தொலெத்மேயு
தோமா மத்தேயு யாக்கோபு
ததேயு சீமோன் யூதாஸ் பன்னிருவரே
நம்மை அழைத்தார் (2)
நீயும் நானும் அவர் சேவை செய்யவே

Yesu Azhaithaarey Sevai Seyya Seeshar
Pethuru Anthirey Yaakobu Yovaan
Philipu Bartholethmeyu
Thomaa Maththeyu Yaakobu
Thatheyu Seemon Yuthaas Panniruvarey
Nammai Azhaithaar (2)
Neeyum Naanum Avar Sevai Seyyave

போற்றுவோம் புகழ்வோம்

போற்றுவோம் புகழ்வோம்
பூலோகம் முழங்க
போற்றுவோம் புகழ்வோம்
மாந்தர் மகிழவே
வாரும் பிதாவிடம் இயேசுவினோடு
மகிமை தருவீர் வல்லவருக்கே

Praise the Lord

Praise the Lord(2)
Let the earth hear his voice
Praise the Lord(2)
Let the people rejoice
Oh! Come to the father to Jesus the son
And give him the glory great things
He hath done

கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்

கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
ஆபத்தில் ஆரணும் என் சொந்தம் அவரே
கன்மலை வெடிப்பில் நீருற்றும் அவரே
அறுதல் தேருதில் நம்பிக்கை அவரே
அல்லேலுயா துதி கனம் அவரே
அல்லேலுயா துதி கனம் மகிமை

நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்

நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்
இயேசுவில் மகிழ்ந்திட
வேறில்லையே வழி

Trust and obey
There is no other way
To be happy in Jesus
But to trust and obey

வானத்தை நோக்கி காகத்தைப் பாரு

வானத்தை நோக்கி காகத்தைப் பாரு
வீதைப்பதில்லையே அருப்பதில்லையே
அவற்றையும் உந்தன் நேச மீட்பர் போஷிப்பிக்கின்றார்
என்னையுமே போஷிப்பாரே
உன்னையுமே போஷிப்பாரே
நீ நம்பினால் போஷிப்பாரே

யார்? யார்? யார்? நீங்கள்

யார்? யார்? யார்? நீங்கள்
நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே
1. வெள்ளை அங்கி தரித்தவர்
குருத்தோலைப் பிடித்தவர்
தேவனைத் துதிப்பவர்
தேவனோடு வாழ்பவர்
2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
பாவம் குழுவபட்டவர்கள்
உபத்திவங்கள் வந்தாலும்
உண்மையோடு வாழ்பவர்

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
எரிகோவில் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு காட்டத்திமரத்தில்
இறைவன் இயேசு வருகையில்
மரத்தில் அவனைக் காண்கையில்
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார்