Bhaaratha Desathin Raajaa Neere
பாரத தேசத்தின் ராஜா நீரே.. ஆ ஆலேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே.. ஆ ஆலேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே.. அல்லே அல்லே லூயா
இந்தியர் எங்களை காப்பவரே.. ஆ லே லூயா
ஆ லே லூ யா – 3
ஆ லே அல்லே அல்லே லூயா
1. பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
எழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2
இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே
அல்லே அல்லே லூயா (…ஆ லே லூ யா)
2. சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே – 2
கர்த்தரே தெய்வம் என்று தேசமே கண்டது
அல்லே அல்லே லூயா (…ஆ லே லூ யா)
3. செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே – 2
இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது
அல்லே அல்லே லூயா (…பாரத)
இயேசுவே [இயேசுவே]
வெற்றி பெற்றாரே [வெற்றி பெற்றாரே] – 2
சாத்தான் சேனை [சாத்தான் சேனை]
தோற்றுப் போனதே [தோற்றுப் போனதே] – 2
சிலுவைக் கொடி [சிலுவைக் கொடி]
வெற்றி பெற்றதே [வெற்றி பெற்றதே]
இயேசு நாமம் [இயேசு நாமம்]
மகிமைப்பட்டதே [மகிமைப்பட்டதே]
அக்கினியின் ஆவி [அக்கினியின் ஆவி]
ஊற்றப்பட்டதே [ஊற்றப்பட்டதே]
எழுப்புதலின் தீ [எழுப்புதலின் தீ]
பற்றிக் கொண்டதே [பற்றிக் கொண்டதே]
ஆலேலூயா – 3 (…ஆ லே லூ யா)
Bhaaratha Desaththin Raajaa Neere.. Aah Aalleluyaa
Paar Pottrum Engal Deivam Neere.. Aah Aalleluyaa
Indhia Desathin Ratchagare.. Alle Alle Luyaa
Indhiar Engalai Kaappavare.. Aah Le Luya
Aah… Le… Looo… Yaa…- 3
Aah… Le… Alle… Alle… Luyaa
1. Perumazhaiyin Saththam Kettiduthe
Ezhupputhal Engum Pattriduthe – 2
Ratchippu Perugida Sabai Nirambiduthe
Alle..Alle..Luyaa… (…Aah… Le… Looo… Yaa)
2. Saathaanin Mugaththirai Kizhinththittathe
Saabangal Yaavum Tholainthittathe – 2
Karthare Deivam Endru Desame Kandathu
Alle..Alle..Luyaa… (…Aah… Le… Looo… Yaa)
3. Sevidargal Yaavarum Ketkindraare
Kurudargal Yaavarum Paarkindraare – 2
Yesuvin Naamathil Arputham Nadakuthu
Alle..Alle..Luyaa… (…Bhaaratha)
Yesuve [Yesuve]
Vettripettraare [Vettripettraare] – 2
Saathaan Senai [Saathaan Senai]
Thottru Ponadhe [Thottru Ponadhe] – 2
Siluvai Kodi [Siluvai Kodi]
Vettri Pettradhe [Vettri Pettradhe]
Yesu Naamam [Yesu Naamam]
Magimaipattadhe [Magimaipattadhe]
Akkiniyin Aavi [Akkiniyin Aavi]
Ootrapattadhe [Ootrapattadhe]
Ezhuppudhalin Thee [Ezhuppudhalin Thee]
Pattrikkondadhe [Pattrikkondadhe]
Aaleluyaa – 2 (…Aah… Le… Looo… Yaa)
VIDEO