Song Tags: Indenpendence Day Tamil Christian Songs

Bhaaratha Desathin Raajaa Neere – பாரத தேசத்தின் ராஜா நீரே

Bhaaratha Desathin Raajaa Neere

பாரத தேசத்தின் ராஜா நீரே.. ஆ ஆலேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே.. ஆ ஆலேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே.. அல்லே அல்லே லூயா
இந்தியர் எங்களை காப்பவரே.. ஆ லே லூயா

ஆ லே லூ யா – 3
ஆ லே அல்லே அல்லே லூயா

1. பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
எழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2
இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே
அல்லே அல்லே லூயா (…ஆ லே லூ யா)

2. சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே – 2
கர்த்தரே தெய்வம் என்று தேசமே கண்டது
அல்லே அல்லே லூயா (…ஆ லே லூ யா)

3. செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே – 2
இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது
அல்லே அல்லே லூயா (…பாரத)

இயேசுவே [இயேசுவே] வெற்றி பெற்றாரே [வெற்றி பெற்றாரே] – 2
சாத்தான் சேனை [சாத்தான் சேனை] தோற்றுப் போனதே [தோற்றுப் போனதே] – 2
சிலுவைக் கொடி [சிலுவைக் கொடி] வெற்றி பெற்றதே [வெற்றி பெற்றதே] இயேசு நாமம் [இயேசு நாமம்] மகிமைப்பட்டதே [மகிமைப்பட்டதே] அக்கினியின் ஆவி [அக்கினியின் ஆவி] ஊற்றப்பட்டதே [ஊற்றப்பட்டதே] எழுப்புதலின் தீ [எழுப்புதலின் தீ] பற்றிக் கொண்டதே [பற்றிக் கொண்டதே] ஆலேலூயா – 3 (…ஆ லே லூ யா)

Bhaaratha Desaththin Raajaa Neere.. Aah Aalleluyaa
Paar Pottrum Engal Deivam Neere.. Aah Aalleluyaa
Indhia Desathin Ratchagare.. Alle Alle Luyaa
Indhiar Engalai Kaappavare.. Aah Le Luya

Aah… Le… Looo… Yaa…- 3
Aah… Le… Alle… Alle… Luyaa

1. Perumazhaiyin Saththam Kettiduthe
Ezhupputhal Engum Pattriduthe – 2
Ratchippu Perugida Sabai Nirambiduthe
Alle..Alle..Luyaa… (…Aah… Le… Looo… Yaa)

2. Saathaanin Mugaththirai Kizhinththittathe
Saabangal Yaavum Tholainthittathe – 2
Karthare Deivam Endru Desame Kandathu
Alle..Alle..Luyaa… (…Aah… Le… Looo… Yaa)

3. Sevidargal Yaavarum Ketkindraare
Kurudargal Yaavarum Paarkindraare – 2
Yesuvin Naamathil Arputham Nadakuthu
Alle..Alle..Luyaa… (…Bhaaratha)

Yesuve [Yesuve] Vettripettraare [Vettripettraare] – 2
Saathaan Senai [Saathaan Senai] Thottru Ponadhe [Thottru Ponadhe] – 2
Siluvai Kodi [Siluvai Kodi] Vettri Pettradhe [Vettri Pettradhe] Yesu Naamam [Yesu Naamam] Magimaipattadhe [Magimaipattadhe] Akkiniyin Aavi [Akkiniyin Aavi] Ootrapattadhe [Ootrapattadhe] Ezhuppudhalin Thee [Ezhuppudhalin Thee] Pattrikkondadhe [Pattrikkondadhe] Aaleluyaa – 2 (…Aah… Le… Looo… Yaa)