Song Tags: David sam Joyson

Innum Enakku Nambikkai Undu – இன்னும் எனக்கு நம்பிக்கை உண்டு

Innum Enakku Nambikkai Undu

இன்னும் எனக்கு நம்பிக்கை உண்டு
என் வாழ்வைக் குறித்த நம்பிக்கை உண்டு
இன்னும் எனக்கு நம்பிக்கை உண்டு
என் பாதையைக் குறித்த நம்பிக்கை உண்டு

என்னை அழைத்தவர் கைவிடவில்லை
என்னை அறிந்தவர் விலகவுமில்லை
என்னை அழைத்தவர் கைவிடவில்லை
என்னை அறிந்தவர் விலகவுமில்லை

1. என் அலைச்சல்கள் எல்லாம் அறிந்தவரும்
என் கண்ணீரைக் கணக்கில் வைத்தவரும்
நீரூற்றை எனக்காய் காண்பிப்பாரே
கண்ணீரைக் களிப்பாய் மாற்றுவாரே
எனக்காக யாவும் செய்வாரே
என் இயேசு செய்து முடிப்பாரே

2. என் இழப்பின் வேதனை அறிந்தவரும்
என் மனதின் காயங்கள் உணர்ந்தவரும்
இழப்பை இரட்டிப்பாய் தருவாரே
மனதின் காயங்கள் மாற்றுவாரே
எனக்காக யாவும் செய்வாரே
என் இயேசு செய்து முடிப்பாரே

3. என் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்பவரும்
விலகாமல் நிழலாய் இருப்பவரும்
சகலமும் நன்மைக்காய் மாற்றுவாரே
நினைக்காத மேன்மையை தருவாரே
எனக்காக யாவும் செய்வாரே
என் இயேசு செய்து முடிப்பாரே

Innum Enakku Nambikkai Undu
En Vaazhvai Kuritha Nambikkai Undu
Innum Enakku Nambikkai Undu
En Paadhaiyai Kuritha Nambikkai Undu

Ennai Azhaithavar Kaividavillai
Ennai Arindhavar Vilagavumillai
Ennai Azhaithavar Kaividavillai
Ennai Arindhavar Vilagavumillai

1. En Alaichalgal Ellaam Arindhavarum
En Kanneerai Kanakkil Vaithavarum
Neerootrai Enakkaai Kaanbippaarae
Kanneerai Kalippaai Maatruvaarae

Enakkaaga Yaavum Seivaarae
En Yesu Seidhu Mudippaarae

2. En Izhappin Vedhanai Arindhavarum
En Manadhin Kaayangal Unarndhavarum
Izhappai Irattippaai Tharuvaarae
Manadhin Kaayangal Maatruvaarae E

Nakkaaga Yaavum Seivaarae
En Yesu Seidhu Mudippaarae

3. En Vinnappathin Sathathai Ketpavarum
Vilagaamal Nizhalaai Iruppavarum
Sagalamum Nanmaikkaai Maatruvaarae
Ninaikkaadha Menmaiyai Tharuvaarae

Enakkaaga Yaavum Seivaarae
En Yesu Seidhu Mudippaarae