5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
ஓடி வந்து மீட்படைவார்கள் – 2 – விழித்தெழு
6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் – 2
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2 – விழித்தெழு
1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1
5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3
6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்
யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5 தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே நம்பிக்கை வைத்துள்ளேன் பாக்கியவான் நான் பாக்கியவான்
ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி அல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6 நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் நமக்குள் வாழ்கிறார்
வானம் பூமி இவர் உண்டாக்கினார் மாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10 அரசாள்கின்றார் என்றென்றைக்கும் ராஜாரீகம் செய்கின்றார்
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37 அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36 எதுவும் பிரிக்க முடியாது கிறிஸ்துவின் அன்பிலிருந்து
எனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31
எனக்கு எதிராய் யார் இருப்பார்?
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா! ரோமர் 8:32
தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும்? ரோமர் 8:33
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38
முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
Hand of God என் மேலே Hand of God என்மேலே எஸ் 7:6 நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்ரா நான் நெகேமியா நான் என் மேல கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேல கர்த்தர் கரம் கொடுக்கும் கரம் ( வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் எஸ்7:6ரூபவ்9ரூபவ் 8:31
மனதுருகி குஷ்டரோகியை மாற் 1:41 தொட்டு சுகம் தந்த கரம் நிமிரக்கூடாத கூனியை அன்று லூக் 13:13 நிமிரச் செய்த நேசர் கரம்
ஐந்து அப்பம் கையில் ஏந்தி யோவா 6:11 பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று லூக் 7:14 பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
தலித்தாகூம் என்று சொல்லி மாற் 5:41 மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம் வெட்டப்பட்ட காதை அன்று லூக் 22:51 ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
எலிசா மேல் அமர்ந்த கரம் 2ராஜா 3:15 இறைவாக்கு சொல்ல வைத்த கரம் இரதத்திற்கு முன் எலியாவை 1ராஜா 18:46 ஓட வைத்த தேவ கர
இராஜாவாகிய என் தேவனே சங்.145:1 உம்மை நான் உயர்த்துகிறேன் உம் திருநாமம் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் நாள்தோறும் நான் போற்றுவேன் என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே
1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்
4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய
En Meethu Anbu Koornthu with Bible Verses
என்மீது அன்புகூர்ந்து வெளி. 1:6
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே
1. பிதாவான என் தேவனே வெளி. 1:6
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர் கொலோ. 1:20-21
3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர் எபி. 10:19-20
4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய வெளி. 1:6