Song Tags: Malayalam To Tamil Christian Song Lyrics

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae
அழகுள்ளவர் அதிசயரே
உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா -2
வழிகள் அடைத்த நேரம்
வந்தீரே நல்ல நண்பனாய்
தள்ளிடாமல் கைவிடாமல்
தந்தீரே மாறா உம் அன்பை

அணைத்திடும் என் நல்ல தேவா
காத்திடும் தேவை நிறைவேற்றும்
தாங்கிடும் எந்தன் வேதனையில்
காவலாய் என்றும் கூட இருப்பீர் -2

எந்தன் ஜெபம் கேட்டு
அருகினில் ஓடி வந்து
கண்ணீர் எல்லாம் துடைத்தவரே -2
என்றும் உம்மோடு நடந்திடவே தான்
உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா -2 -அணைத்திடும்

என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்
உம்மை விட்டு நான் எங்கு போவேன்
இம்மட்டும் என்னை அழியாமல் காத்த
உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா? -2 -அணைத்திடும்

Azhagullavar Adhisayarae
Ummel Naan saindhiduven Deva – 2
Vazhigal Adaitha Neram
Vandhirae Nalla Nanbanaai
Thallidaamal Kai Vidaamal
Thandheerae Maara Um Anbai

Anaithidum En Nalla Deva
Kaaththidum thevai Niraivetrum
Thaangidum endhan Vedhanaiyil
Kavalaai Endrum Kooda Irupeer – 2

1. Endhan Jebam Ketu
Aruginil Odi Vandhu
Kanneer Ellam Thudaithavarae – 2
Endrum Ummodu Nadanthidave than
Ullam Thudikum Yesu deva – 2

Anaithidum…

2. En Mel Ivalavaai
Anbu Veithirukkum
Ummai vitu naan engu poven – 2
Immattum Ennnai Aliyaamal Kaaththa
Ummai Naan Epadi Marapen deva – 2

Anaithidum…

Immatum Ennai Nadathi – இம்மட்டும் என்னை நடத்தினீர்

Immatum Ennai Nadathi
இம்மட்டும் என்னை நடத்தினீர்
இம்மட்டும் என்னை தாங்கினீர்
எந்தன் இயேசு நல்லவரே அவர்
என்றுமே போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
தன் மேலே ஏற்றுக்கொண்டு
எனக்காய் குருசில் மரித்த
எந்தன் இயேசு நல்லவரே

எந்தன் தேவைகள் அறிந்து
வின்வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே

மனபாரத்தின் நேரத்தில்
மனவேதனையின் வேளையில்
மனமுருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே

வியாதி நேரத்தில் மருத்துவரே
துக்க வேளையில் ஆறுதலே
கொடும் வெயில்தனில் நிழல் அவரே
எந்தன் இயேசு நல்லவரே

ஒரு போதும் கைவிடாரே
ஒரு நாளும் விலகிடாரே
ஒரு நாளும் மறவாரே
எந்தன் இயேசு உண்மை உள்ளவர்

எந்தன் இயேசு வரும் போது
மார்போடு அணைப்பாரே
சீக்கிரமாய் வருவாரே
நான் அவருடன் சென்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

Immatum Ennai Nadathi
Ithuvarayillium Ennai Thangi
En Yesu Nallavare
Avar Endrendrum Pothumanavar

Enthan Paava Baaram Ellam
Than Tholil Sumenthaare
Sluvaiyil Marithare
En Yesu Vallavare

Oru Pothum Kaividaare
Oru Naalum Thallidaare
Oru Naalum Marapathillai
En Yesu Unmaiullavar

En Kartharin Varugaiyile
Avar Maridam Sernthiduven
Ponathu Pol Vanthiduvar
En Yesu Vallavare

Akkarakku Yathra Cheyyum – അക്കരയ്‌ക്ക് യാത്ര ചെയ്യും – அக்கரைக்கு யாத்திரை

Akkarakku Yathra Cheyyum
അക്കരയ്‌ക്ക് യാത്ര ചെയ്യും സീയോന്‍ സഞ്ചാരി
ഓളങ്ങള്‍ കണ്ടു നീ ഭയപ്പെടേണ്ട (2)
കാറ്റിനെയും കടലിനെയുംനിയന്ത്രിപ്പാന്‍
കഴിവുള്ളോന്‍ പടകിലുണ്ട് (2)

1. വിശ്വാസമാം പടകില്‍ യാത്ര ചെയ്യുമ്പോള്‍
തണ്ടു വലിച്ചു നീ വലഞ്ഞീടുമ്പോള്‍ (2)
ഭയപ്പെടേണ്ട കര്‍ത്തന്‍ കൂടെയുണ്ട്
അടുപ്പിക്കും സ്വര്‍ഗ്ഗീയ തുറമുഖത്ത് (2)

2. എന്‍റെ ദേശം ഇവിടെയല്ല
ഇവിടെ ഞാന്‍ പരദേശവാസിയാണല്ലോ (2)
അക്കരെയാണ് എന്‍റെ ശാശ്വതനാട്
അവിടെനിക്കൊരുക്കുന്ന ഭവനമുണ്ട് (2)

3. കുഞ്ഞാടതിന്‍ വിളക്കാണ്
ഇരുളൊരു ലേശവുമവിടെയില്ല (2)
തരുമെനിക്ക് കിരീടമൊന്ന്
ധരിപ്പിക്കും അവന്‍ എന്നെ ഉത്സവവസ്ത്രം (2)

Akkarakku Yathra Cheyyum Zion Sanjari
Olangal Kandu Nee Bhayappedenda
Kaattineyum Kadalineyum Neeyandripan
Kazhivullon Padakilundu

1. Viswasamam Padakil Yaathra Cheyumpol
Thandu Valichu Nee Valanjeedumpol
Bhayapedenda Karthan Koodeyundu
Aduppickum Swargeeya Thuramukathu

2. Ente Desam Evidayalla
Ivide Njan Paradesa Vasiyanallo
Akkarayane Ente Saaswatha Nadu
Avidenikorukunna Bhavanamundu

3. Kunjadathin Vilakane
Iruloru-Lesavumavideyilla
Tharumenke Kireedamonne
Dharippikkum Avan Enne Ulsava Vasthram

அக்கரைக்கு யாத்திரை
செய்யும் சீயோன் சஞ்சாரி
ஓளங்கள் கண்டு நீ பயப்படண்டா
காற்றினேயும் கடலினேயும்
நியந்திறிப்பான் களிவுள்ளோன் படகிலுண்டு

1. விஸ்வாசமாம் படகில் யாத்ற செய்யும்
போள் தண்டு வலிச்சு நீ வலஞ்ஞிடும்
போள் பயப்படண்டா கர்த்தன் கூடேயுண்டு
அடுப்பிக்கும் ஸ்வர்கீய துறமுகத்து

2. என்றே தேசம் இவிடே அல்லா
இவிடே ஞான் பரதேச வாசியாணல்லோ
அக்கரையா என்றே சாஸ்வத நாடு
அவிடெனிக் கொருக்கிற்ற பவனமுண்டு

3. குஞ்ஞாடதின்றே விளக்காணு இருளொரு
லேசவும் அவிடேயில்லா தருமெனிக்கு
கிரீடமொந்து தரிப்பிக்கும்
அவனென்ன உல்சவ வஸ்த்ரம்