Anbu Kuruntha En Yesuvinal
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து
- எனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31
எனக்கு எதிராய் யார் இருப்பார்?
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா! ரோமர் 8:32 - தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும்? ரோமர் 8:33
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! - கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார் - நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38
முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன் - கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
முன்குறித்தாரே பிறக்குமுன்னே ரோமர் 8:29
சகலமும் நன்மைக்கே
நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார் ரோமர் 8:28