Arathanai Thuthi Arathanai
ஆராதனை துதி ஆராதனை
ஆயுள் முழுவதும் ஆராதனை – 2
விடுதலை நாயகனே ஆராதனை
வெற்றி தருபவரே ஆராதனை – 2
1. கோலியாத்தை உந்தன் நாமத்தில்
முறியடிப்போம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
2. எரிகோ கோட்டை உந்தன் நாமத்தில்
தகர்த்திடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
3. சிறைக் கதவுகள் உந்தன் நாமத்தில்
திறந்தது அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
4. பெலவானை உந்தன் நாமத்தில்
முந்தி கட்டிடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு