Enthan Enthan Yesuve
எந்தன் எந்தன் இயேசுவே எந்தன் அன்பு இயேசுவே
எந்தன் உள்ளே வாங்க இயேசுவே
எந்தன் எந்தன் இயேசுவே எந்தன் அன்பு இயேசுவே
எந்தன் பாவம் போக்கும் இயேசுவே
என் பாவம் போக்க வந்த தேவ குமாரன்
உம் பாதம் பணிந்திடுவேன்
உந்தன் நாமம் அதுவே என் ஜீவன் என்று நான்
ஓட்டத்தில் ஜெயமெடுப்பேன் 3
ஆதியிலே இருந்த வார்த்தை தேவனுடைய வார்த்தை
மாம்சமாகி மண்ணில் வந்தாரே
நான் வாழ என்னை பரலோகம் கொண்டு செல்ல
பாவமாகி பாடுபட்டாரே
நான் வாழ்ந்து பரமேற அவர் பாவமாகி பாடுபட்டாரே
இந்த வானம் அழிந்துவிடும் பூமி அழிந்துவிடும்
வார்த்தை அழிவதில்லயே
என் பாவம் பறந்திடவே பரிசுத்தமாகிடவே
வார்த்தை எனக்குள்ளேயே
அந்த வார்த்தை தேவ வார்த்தை
ஜீவவார்த்தை எனக்குள்ளேயே
இந்த மலைகள் விலகி போகும் பர்வதங்கள் பெயர்ந்துபோகும்
உம கிருபை அழிவதில்லையே
உம நாமம் உயர்த்திடவே உமக்காக வாழ்ந்திடவே
உம கிருபை தாரும் தேவனே
உம கிருபை எனக்கு வேண்டும்உம் கிருபை
எனக்கு போதுமே
Enthan Enthan Yesuve Enthan Anbu Yesuve
Enthan Ulle Vaanga Yesuve
Enthan Enthan Yesuve Enthan Anbu Yesuve
Enthan Paavam Pokkum Yesuve
En Paavam Pokka Vantha Deva Kumaran Um Padham Paninthiduven
Um Naamam Athuve En Jeevan Enru Naan Ottatathil Jeyameduppen
En Ottathil Naan Jeyameduppen – 2
Aathiyile Iruntha Varthai Devanudaiya Vaarthai
Mamsamaagi Mannil Vanthare
Naan Vazha Ennai Paralogam Kondu Sella
Pavamagi Padupattare
Naan Vazhnthu Paramera
Avar Pavamagi Padupattare
Inth Vaanam Azhinthuvidum Boomi Azhinthuvidum
Vaarthai Azhivathillaye
Naan Parisutham Agidave Paralogil Sernthidave
Vaarthai Enakkulleye
Anth Vaarthai Deva Vaarthai Jeeva Vaarthai Enakkulleye
Intha Malaigal Vilagi Pogum Parvathangal Peyarnthu Pogum
Um Kirubai Ahivathillaiye
Um Naamam Uyarthidave Umakkaaga Vaazhnthidave
Um Kirubai Thaarum Devane
Um Kirubai Enakku Vendum Um Kirubai Enakku Podume