Kai Thuki Yeduthiriyya
கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
- எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் சங்.30:1
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உம்மைப் போற்றுகிறேன்
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே - என் தேவனே தகப்பனே சங்.30:2
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர் - மாற்றினீரே அழுகையை சங்.30:11
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உடுத்தினீரே - இரவெல்லாம் அழுகையென்றால் சங்.30:5
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தாயவோ வாழ்நாளெல்லாம் - உம் தயவால் என் பர்வதம் சங்.30:7
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்
Superb song was blessed
Thank God