Koduthathu Ondrumilayae – கூடாதது ஒன்றுமில்லையே

Koduthathu Ondrumilayae

கூடாதது ஒன்றுமில்லையே (4)
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே – 2

மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே (4)

1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே – 2
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே – 2 (…கூடாதது)

2. கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே – 2
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே – 2 (…கூடாதது)

3. நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே – 2
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே – 2 (…கூடாதது)

4. பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே – 2
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே – 2 (…கூடாதது)

5. லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே – 2
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே – 2 (…கூடாதது)

6. வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே – 2
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே – 2 (…கூடாதது)

Koodaathathu Ondrumillaiye (4)
Nam Devanaal Koodaathathu
Koodaathathu Ondrumillaiye – 2

Manusharaal Koodaathathu Devanaal Koodume (4)

1. Ore Oru Vaarthai Sonnaare
Vellaikkaaran Sosthamaanaane – 2
Suththamaagu Endru Sonnaare
Kushtarogi Sosthamaanaane – 2 (…Koodaathathu)

2. Kadalin Mel Nadanthaare
Kadum Puyal Athattinaare – 2
Paadaiyai Thottaare
Vaaliban Pizhaiththaane – 2 (…Koodaathathu)

3. Nee Visuvaasiththaale
Deva Magimai Kaanbaaye – 2
Belappaduththum Kristhuvaale
Periya Kaariyam Seivaaye – 2 (…Koodaathathu)

4. Paavangal Pokkuvaare
Saabangal Neekkuvaare – 2
Theeraatha Noigalaiyum
Theerppaar Kristhu Yesuve – 2 (…Koodaathathu)

5. Laasaruve Vaa Endraare
Mariththavan Pizhaiththaane – 2
Ezhunthiru Endru Sonnaare
Yaveeru Magal Pizhaiththaale – 2 (…Koodaathathu)

6. Vasthiraththai Thottaale
Vallamai Purappattathe – 2
Eppaththaa Endru Sonnaare
Sevittu Oomaiyan Pesinaane – 2 (…Koodaathathu)

https://www.youtube.com/watch?v=Y4UYdYUluCo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *