Koodume Ellam Koodume
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே
2. செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஏன்
3. மரித்து உயிர்;த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா
4. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா
கடன் தொல்லை நினைத்து கவலை
வீடு வாசல் இல்லாத கவலை எல்லாமே உண்டு கோட் ✝️✝️✝️✝️✝️