Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

Oru Thai Thetruvathu Pol

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – 2

ஹாலேலூயா (4)

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்

3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

Oru Thaai Thettruvathu Pol
En Nesar Thettruvaar – 2

Haaleluyaa (4)

1. Maarbodu Anaippaare
Manakkavalai Theerppaare

2. Karam Pidiththu Nadaththuvaar
Kanmalai Mel Niruththuvaar

3. Enakkaaga Mariththaare
En Paavam Sumanthaare

4. Oru Pothum Kaividaar
Oru Naalum Vilagidaar

11 thoughts on “Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *