Parisutha Aviye
பரிசுத்த ஆவியே
எப்போதும் எனக்காக வேண்டுதல் செய்திடும்
தேற்றரவாள தெய்வமே
பரிசுத்த ஆவியே -2
தேற்றிடுமே உள்ளங்களை
உம பெலனில்லா தடுமாறும் உள்ளங்களை
ஆற்றிடுமே காயங்களை
இதயத்தின் எண்ணில்லா காயங்களை
பரிசுத்த ஆவியே -2
உம் கிருபைன்படி எனக்கு இறங்கியருளும்
என் மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்
என் அக்கிரமம் என்னை முற்றும் கழுவும்
என் பாவமர என்னை சுத்திகரியும்
பரிசுத்த ஆவியே -2
வாழ்ந்திடுவேன் உமக்காக நான்
உயிருள்ள நாளெல்லாம் உமக்காக தான்
ஓடிடுவேன் உமக்காக நான்
ஊழியத்தின் பாதையிலே உமக்காகத்தான்
பரிசுத்த ஆவியே -2
Parisutha Aviye Eppothum Enakkai Venduthal Seithidum
Thetraravaala Deivame – Parisutha Aviye
Thetridume Ullangalai
Um Belanilla Thadumarum Ullangalai
Aatridume Kaayangalai
Ithayathin Ennilla Kaayangalai
Parusutha Aaviye –
Um Kirubaiyinpadi Enakku Irangiyarulum
En Meeruthal Neenga Ennai Suthigariyum
En Akkiramam Neenga Ennai Mutrum Kazhuvum
En Paavamara Ennai Suthigariyum –parisutha Aaviye
Vazhnthiduven Umakkaga Naan
Uyirulla Naalellam Umakkaga Thaan
Odiduven Umakkaga Naan
Oozhiyathin Paathayile Umakkaaga Thaan