Yedhavadhu Seiya Vendum
எதாவது செய்ய வேண்டும்,என் வாழ்க்கையில்!
நீர் எதாவது செய்ய வேண்டும் என் வாழ்க்கையில்-(2)
அனுப்பல்லவி
ஏதோதோ செய்து- வாழ்கின்ற நான்-2 உம் சித்தம் அறிந்து வாழ பெலன் தாருமே-(2 (கற்றுக் தாருமே)
சரணம்
1. சுயத்திலே ஓடினேன், திறமையில் வாழ்ந்தேன்!
எல்லாம் செய்துப்பார்த்து முடியவில்லையே-(2) நீர் எதாவது செய்து என்னை உயர்த்திட வேண்டும்-(2)
நீர் தந்த வாழ்க்கை என்று ஊர் ழுழக்க சொல்லிட வேண்டும்-2
சரணம்
2. உறவை நம்பினேன் உலகத்தை தேடினேன்
மோசம் போய் நான் கைவிடப்பட்டேன்(2)
மனிதர்கள் என்னை தூக்கி வீசிடும் போது -(2) நான் வேண்டும் என்று சொல்லி என்னை அனைத்து கொண்டிங்க-2
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yeadheatho Seithu Vazhugindra Nan
Um Sitham Arindhu Vazha Belan Thaarumea
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
1. Suyathila Odinen Thiramaiyil Vazhuthen
Yellam Seithu Parthu Mudiyavillayea Hoo -2
Neer Yedhavadhu Seithu Ennai Uyarthida Vendum -2
Neer Thandha Vazhkai Endru Naan Sollida Vendum-2
Yeathavadhu Seiya Vendum
2. Urava Nambinen Ulagathai Thedinen
Mosam Poi Nan Kai Vida Patten -2
Manithargal Yennai Thuki Veesidum Bothu -2
Naan Vendum Endru Solli Ennai Anaithu Kondinga -2
Yeathavadhu Seiya Vendum
Lyrics And Tune: Pr. Samadhana Prabhu
Fet Brother. Peter Rayan