Aathaaram Neer Thaan Aiyya – ஆதாரம் நீர் தான் ஐயா

Aathaaram Neer Thaan Aiyya
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா – 2

சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா

1. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
துக்கம் மிகும் வேலையில்
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

2. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
நட்டாற்றில் விட்டார் ஐயா
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற கிருபை நதியே – என் பதியே
வற்ற கிருபை நதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா

Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa – 2

Soththaam Ulakil Naan Theethaal Maiyangalil – 2
Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa

1. Sothanai Adarnthu Vaethanai Thodarnthu – 2
Thukkam Mikum Vaelaiyil – En Sukirthaamae
Uma Thaasanukku Aathaaram Neer Thaan Aiyaa

2. Naam Naam Thunnai Ena Nayanthurai Sonnavar – 2
Nattatril Vittar Aiyaa – Thaniyanaai
Thaniyanuku Aathaaram Neer Thaan Aiyaa

3. Katroor Perumaiyae Matroor Arumaiyai – 2
Vatta Krubai Nathiyae – En Pathiyae
En Pathiyae Aathaaram Neer Thaan Aiyaa

One thought on “Aathaaram Neer Thaan Aiyya – ஆதாரம் நீர் தான் ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *