Vazhnalellam Ummai Thuthithu – வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து

Vazhnalellam Ummai Thuthithu

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2

1. செங்கடலைப் பிளந்தவர்
யோர்தானை கடந்தவர்
மகா பரிசுத்தர் நீரே – 2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
மகா பரிசுத்தர் நீரே….. – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன்

2. மோசேயோடு இருந்தவர்
யோசுவாவை தெரிந்தவர்
என்னோடும் இருப்பேன் என்றீர் – 2
மேகமதில் தூதரோடு
ராஜாவாய் கர்த்தர் வருவீர் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன் – 2

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2

Vazhnalellam Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2

1. Sengadalai Pilanthavar Yorthanai Kadanthavar
Maha Parisuthar Neere – 2
Singasanathil Veetriukkum
Maha Parisuthar Neere….. – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean

2. Moseyodu Irunthavar Yosuvavai Therinthavar
Ennodum Irupen Endrer – 2
Megamathil Thutharodu
Rajavai Karthar Varuveer – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven – 2

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *