Hand of God என் மேலே
Hand of God என்மேலே எஸ் 7:6
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தெபோராள் நான்
என் மேல கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் ( வழி) நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் எஸ்7:6ரூபவ்9ரூபவ் 8:31
- மனதுருகி குஷ்டரோகியை மாற் 1:41
தொட்டு சுகம் தந்த கரம்
நிமிரக்கூடாத கூனியை அன்று லூக் 13:13
நிமிரச் செய்த நேசர் கரம் - ஐந்து அப்பம் கையில் ஏந்தி யோவா 6:11
பெருகச் செய்த அற்புத கரம்
வாலிபனே எழுந்திரு என்று லூக் 7:14
பாடையைத் தொட்டு எழுப்பின கரம் - தலித்தாகூம் என்று சொல்லி மாற் 5:41
மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்
வெட்டப்பட்ட காதை அன்று லூக் 22:51
ஒட்ட வைத்த கர்த்தர் கரம் - எலிசா மேல் அமர்ந்த கரம் 2ராஜா 3:15
இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
இரதத்திற்கு முன் எலியாவை 1ராஜா 18:46
ஓட வைத்த தேவ கர - ம்