Kadaisi Kaala Yeluputhalai
கடைசி கால எழுப்புதலை
காண வாஞ்சிக்கிறேன்
உலர்ந்த எலும்புகள் எழும்பட்டுமே
உமக்காக ஓடிடவே – 2
ஊற்றும் வல்லமையை
பொழியும் ஆவியை
தாரும் அக்கினியை
இந்நேரமே, இப்பொழுதே, இன்றைக்கே தாருமே -2
1. எழுப்புதல் தேசத்தில்
வேண்டும் அக்கினியாய் -2
சிறைச்சாலை கதவுகள் உடைந்திட வேண்டுமே காவலில் உள்ளவர்கள் விடுதலை பெறனுமே -2
2. அக்கினி நாவுகள் இறங்கிட வேண்டுமே -2
மரித்தோர் எழும்பட்டும், சத்தியம் பேசட்டும், தரிசனம் காணட்டும், இயேசுவின் நாமத்தில் -2
3. இந்தியா இயேசுவை அறிந்திட வேண்டுமே -2
சபைகள் எழும்பட்டும், சாட்சிகள் பெருகட்டும், வாலிபர் எழும்பட்டும், உம் நாமம் சொல்லட்டும் -2
Kadaisi Kala Ezhuputhalai
Kaana Vanjikiren
Ularndha Elumbugal Ezhumbatume
Umakaga Oodidave – 2
Oottrum Valamaiyai
Pozhiyum Aaviyai
Thaarum Akiniyai
Innerame, Ippozhudhe, Indraike, Thaarume -2
1. Ezhuputhal Desathil
Vendume Akiniyai -2
Siraichalai Kadhavugal
Udaindhida Vendume
Kavalil Ulavargal
Viduthalai Peranumd
2. Akini Naavigal
Irangida Vendume
Marithor Exhumbatum
Sathiyama Pesatum
Darisanam Kanatum
Yesuvin Namathil
3. Indhiya Yesuvai
Arindhida Vendume
Sabaigal Exhimbatum
Satchigal Perugatum
Valibar Exhumbatum
Um Naman Solatum