Rajavagiya Yen Devane
இராஜாவாகிய என் தேவனே சங்.145:1
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
- மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் சங்.145:3
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
துதி உமக்கே கனம் உமக்கே
மகிமை உமக்கே என்றென்றைக்கும்
உமக்கே (3) ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம் - எல்லார் மேலும் தயவுள்ளவர் சங்.145:3
எல்லாருக்கும் நன்மை செய்பவர்
உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் - நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் சங்.145:15ää16
ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
கையை விரித்து சகல உயிர்களின்
விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் - வழிகளிலெ;லாம் நீதியுள்ளவர் சங்.145:17ää18
கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர்
நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர் - அன்புகூர்கின்ற அனைவரின் மேல் சங்.145:19ää20
கண்காணிப்பாய் இருக்கின்றீர்
பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர் - தடுக்கி விழுகிற யாவரையும் சங்.145:14
தாங்கி தாங்கி நடத்துகிறீர்
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்