உம்மையே நம்பிடுவேன்

உம்மையே நம்பிடுவேன்
உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால்
கண்ணியை வருவிக்கும்
தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால்
பாதாளம் அதின் முடிவு
இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *