ஒயாக் கீதம் உண்டு

ஒயாக் கீதம் உண்டு
தூதர் கூட்டம் உண்டு
நானும் பாட்டு பாடுவேன்
பாவம் செய்த மனிதர்களும்
கிழ்ப்படியா பிள்ளைகளும்
நிச்சயமாய் அங்கில்லையே
இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான்
ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *