சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி – சின்ன

போகும் தூரம் வெகு தூரம்
போகும் வண்டி இதுவே தான் – சின்ன

இரண்டு Station களுண்டாம்
மோட்சம் நகரம் என்றுண்டாம் – சின்ன

Station Master இயேசுதான்
தங்க டிக்கெட் அளிப்பாராம் – சின்ன

தங்க டிக்கெட் இருந்தால் தான்
மோட்ச லோகம் செல்லலாம் – சின்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *