சிறு சிட்டு கிழே விழுந்தால்

சிறு சிட்டு கிழே விழுந்தால்
கர்த்தர் அன்பாய் கவனிப்பார்
அவர் பட்சிசை அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
என்னை நேசிப்பார் (2)
திட்டம் என்னையும் நேசிப்பார் – அவர் பட்சிசை

அவர் காட்டு புஷ்பத்தை ஜோடித்தார்
அதில் பரிமளம் ஊற்றினார்
அவர் புஷ்பத்தை அவ்விதம் அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *