Ummai Neynachale
உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல
ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)
உள்ளமெல்லாம் காயமானதே
இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல
திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)
உள்ளமெல்லாம் சிதைந்து போனதே
இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல
நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)
மனுஷரல்லாம் மாறிப் போனாலும்
நீங்க மட்டும் என்றும் மாறல (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா