Vizhithidu Vizhithidu – விழித்திடு விழித்திடு

Vizhithidu Vizhithidu
விழித்திடு விழித்திடு தேவ‌ன் வ‌ருகிறார்
விலக்கிடு விலக்கிடு பாவம் விலக்கிடு
விழித்திரு விழித்திரு ப‌ரிசுத்த‌ர் வ‌ருகிறார்
விடை கொடு விடை கோடு உல‌கிற்க்கு விடை கொடு

எக்காள தொனியுடன்
கைத்தாளம் முழங்கிட‌

விழித்திடு விழித்திடு விலக்கிடு விலக்கிடு
விழித்திரு விழித்திரு விடை கொடு விடை கொடு

போதும் இந்த‌ வாழ்கை என்று
வேதனை ப‌ட்ட‌ நாட்க‌ள்
எங்கே எந்த‌ன் விடியல் என்று
தேடி திரிந்த‌ பாதை
இர‌வில் கானும் க‌ன‌வு அதில்
தோன்றும் இன்ப‌ அமைதி
உற‌க்க‌ம் க‌லையும் நேர‌ம்
ப‌க‌ல் காட்டும் வெற்றிடம்
நேரம் நின்று போகும்
பனிபாறை கரைந்து போகும்
நிறை கடலும் வற்றி போகும்
எங்கும் அவர் குரல் கேட்கும் – விழித்திடு

There was a time when my life had no meaning
whatever i did had no heart no feeling
sweet intoxication filling my brain
my heart was so myself full of sins
As i kept walking through this negative condition
He showed me the light to my first recognition
தாக‌ம் தீர்த்திடும் என் ஜீவ‌ த‌ண்ணீரே
தாக‌ம் தீர்த்திடுமே எந்தன் வேண்டுத‌ல் கேளுமே
He showed me the way I was no more in pain
He called me hey boy the life is filled with Joy
Now is the time my life found meaning
Because of your love and you gave me the healing

மரணம் வென்ற தேவன் மீண்டும்
உனக்காய் வருகிறார்
வாசல் படியில் நின்றே தட்டும்
அவ‌ரை அழைத்துக்கொள்
உலகை ஆளும் ராஜா நம்மை
நியாய‌ம் தீர்க்க‌ வ‌ருவார்
அவ‌ரின் பிள்ளையாக்கி நம்மை
கூட‌ அழைத்துச் செல்வார்
இன்னும் எத‌ற்கு த‌ய‌க்க‌ம் ?
நீ ப‌ய‌த்துட‌ன் வாழ்ந்த‌து போதும்
எழுந்து புற‌ப்ப‌டு நீயும்
புது வாழ்க்கை நிச்ச‌ய‌ம் – விழித்திடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *