All Songs by david

Happy Happy Yesu

Happy happy இயேசு எனக்குத் தந்தார் 

நிரந்தரமான மகிழ்ச்சியை 

இயேசு எனக்குத் தந்தார் -ஆகையால் 

பாடுவேன் இயேசுவைபோற்றுவேன் 

மகிழ்ந்து நாள் ஆடுவேன் ஜீவனுள்ளநாளெல்லாம் (2) 

அவர் சாயலாய் என்னைபடைத்ததால் 

    நன்றி சொல்லுவேன் 

இயேசு இரத்தத்தால் என்னைகழுவினதால் 

    மகிழ்ந்து ஆடுவேன் 

வேத வசனத்தால் என்னைதேற்றினதால் 

    கீழ்ப்படிந்து வாழுவேன் 

இயேசு அப்பாவோடு நான் 

     என்றென்றும் தங்கிடுவேன் 

துன்பங்கள் என்னை சூழ்ந்திடும்நேரம் 

     துதித்துப் பாடுவேன் – என் 

இயேசுவுக்காய் சாட்சியாகவே 

     என்றும் வாழுவேன் 

நித்திய காலமாய் 

     பரலோகத்தில் தங்கிடுவேன் 

இயேசு அப்பாவோடு நான் 

      என்றென்றும் தங்கிடுவேன் 

Ding Ding Ding

Ding Ding Ding

டிங் டிங் டிங்

குட்டி தம்பி ஓடிவா மகிழ்ச்சியாகபாடலாம் 

குட்டி தங்கை ஓடி வா மகிழ்ச்சியாகஆடலாம் 

CBS பாட்டுப் பாடி மகிழ்ச்சியாகஆடலாம் 

வேத கதைகள் தினமும் கேட்டு அதன்படி நீயும் நடக்கலாம் 

இயேசப்பா  தந்திடும் மகிழ்ச்சியைஎன்றும் பெற்று வாழ்ந்திடலாம் 

டிங் … டிங்… டிங் 

CBS க்கு வந்தோமே  இயேசுவைஏற்றுக் கொண்டோமே 

மகிழ்ச்சியாக இயேசுவுக்காகநாங்கள் என்றும் வாழ்ந்திடுவோம்

Ennai Natathuvabar Neerae

Ennai Natathuvabar Neerae

என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்

உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்

சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்

உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
-2
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
– உமக்கு

En Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே

En Uyarntha Kamalaiye

என் உயர்ந்த கன்மலையே
என் கோட்டையும் அரணும் நீரே
என் மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பும் துணையாளரே – (2)

ஆராதனை உமக்கே (4) – உயர்ந்த


1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் – 2
தேற்றரவாளன் நீரே ஆவியானவரே – 2 – ஆராதனை

2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
தேனிலும் மதுரம் உந்தன் வசனம் – 2
என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 – ஆராதனை

3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே – 2 – ஆராதனை

Ninnanta Devaru Yaru Illaa – ನಿನ್ನಂತ ದೇವರು ಯಾರು ಇಲ್ಲ

Ninnanta Devaru Yaru Illaa
ನಿನ್ನಂತ ದೇವರು ಯಾರು ಇಲ್ಲ
ನಿನ್ನ ಹಾಗೆ ಪ್ರೀತಿಸುವವರು ಒಬ್ಬರು ಇಲ್ಲ
ಯೇಸಯ್ಯ ಯೇಸಯ್ಯ ನೀನಿಲ್ಲದೆ ನನ್ನಿಲಯ್ಯ

ಪಾಪದ ಮರಣದಲ್ಲಿ ಇದ್ದಾಂತಹ ನನ್ನ
ಪ್ರೀತಿ ಮಾಡಿ ಪ್ರಾಣ ಕೊಟ್ಟು ಬದುಕಿಸಿದೆ ದೇವ
ನಿನ್ನ ಕೃಪೆ ಶಾಶ್ವತ ಎಂದೆಂದೂ ದೇವ
ನಿನ್ನ ಪ್ರೀತಿಯೆಂದ ನಾನು ಜೀವಿಸುವೆ ದೇವ

ನನ್ನಯ ಜೀವಿತವೆಲ್ಲವನ್ನು ತಿಲ್ಲದಿರುವೆ ನೀನು
ನನ್ನಯ ಕುರಿತು ಹಿತವಾಗಿ ಚಿಂತಿಸುವೆ ನೀನು
ನಿನ್ನಯ ಕರದಿ ಹಿಡಿದು ನನ್ನ ನಡೆಸಿರುವೆ ದೇವ
ನನ್ನ ಸಹಾಯ ನನ್ನ ಬಂಡೆ ನೀನೇ ಯೇಸಯ್ಯ

ಕಷ್ಟಗಳಲ್ಲಿ ದುಃಖಗಳಲ್ಲಿ ಜೊತೆಯಾಗಿರುವನು
ರೋಗದಲ್ಲಿ ಸಂಕಟಗಳಲ್ಲಿ ಬಲವ ಕೊಡುವವನು
ಕೊರತೆಗಳನ್ನು ನಿಗಿಸುವವನು ನೀನೇ ಯೇಸಯ್ಯ
ಸಾಲುಗಳಲ್ಲಿ ಜಯವನ್ನು ಕೊಡುವ ದೇವಾ ನೀನಯ್ಯಾ

Ninnanta Devaru Yaru Illa
Ninna Hage Pritisuvavaru Obbaru Illa
Yesayya Yesayya Ninillade Nannilayya

Papada Maraṇadalli Iddantaha Nanna
Priti Maḍi Praṇa Koṭṭu Badukiside Deva
Ninna Kr̥Upe Shashvata Endendu Deva
Ninna Pritiyenda Nanu Jivisuve Deva

Nannaya Jivitavellavannu Tilladiruve Ninu
Nannaya Kuritu Hitavagi Chintisuve Ninu
Ninnaya Karadi Hiḍidu Nanna Naḍesiruve Deva
Nanna Sahaya Nanna Baṇḍe Nine Yesayya

Kaṣṭhagaḷalli Duḥkhagaḷalli Joteyagiruvanu
Rogadalli Saṅkaṭagaḷalli Balava Koḍuvavanu
Korategaḷannu Nigisuvavanu Nine Yesayya
Salugaḷalli Jayavannu Koḍuva Deva Ninayya

En Snegame – என் ஸ்நேகமே

En Snegame
என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே (2)
அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2)

1. மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே

2. அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என் சினேகமே

Kanmalayin Maravil – கன்மலையின் மறைவில்

Kanmalayin Maravil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)

1. சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்

2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்

Ennai Thedi Vantha – என்னைத் தேடி வந்த தெய்வம்

Ennai Thedi Vantha
என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா
என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2)

நன்றி நன்றி ஐய்யா உமக்கு
நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா

உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
கருவில் என்னை சுமந்தீர் (2)

1. பாவியான என்னைத் தேடி வந்து
உம் இரத்தத்தால் மீட்டீரே (2)
என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி
உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)

2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்
வலக்கரம் பிடித்து நடத்தி (2)
என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து
என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (2)

3. உடைந்து போன என் உள்ளத்தையே
உம் மார்போடு அனைத்தீரே (2)
என் கண்ணீர் துடைத்து
என் காயம் கட்டிய என் யெகோவா தேவனே (2)

Ennai thaedi vandha Dheivam neer Yaesaiyaa
Ennai naaldhoarum kaatheerae nandri aiyaa (2)

Nandri nandri aiyaa umaku
Nandri nandri aiyaa (2) Yaesaiyaa
Ullangkaiyil ennai varaindheer
Karuvil ennai sumandheer (2)

1. Paaviyaana ennai thaedi vandhu
Um rathathaal meeteerae (2)
En paavam poaki en saabam maatri
Um pillaiyaai maatrineer (2)

2. Kavalai kashtam ennai soozhndhaalum
Valakaram pidithu nadathi (2)
En bayangal poaki pudhu belanai koduthu
Ennai thaangi aendhi kondeer (2)

3. Udaindhu poana en ullathaiyae
Um maarboadu anaitheerae (2)
En kanneer thudaithu
En kaayam kattiya en Yehoavaa Dhaevanae (2)

Alleluya Thuthi Umake – அல்லேலூயா துதி உமக்கே

Alleluya Thuthi Umake
அல்லேலூயா துதி உமக்கே
அல்லேலூயா துதி உமக்கே (2)
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)

1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலூயா

2. கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2) – அல்லேலூயா

Allaelooyaa thudhi umakkae
Allaelooyaa thudhi umakkae (2)
Vaalaakkaamal ennai thalaiyaakkuveer
Keezhaakkaamal ennai maelaakkuveer (2)

1. Arakkan goaliyaathai azhikkum vallamaiyai
Siriya dhaaveedhukkul vaithavarae
Aadugal maeithavanai jaadhigal maththiyilae
Uyarthi thookkineerae maelae maelae maelae maelae (2) – Allaelooyaa

2. Kai neetti thookkivitteer uyarathil ennai vaitheer
Pillaiyaai maatrivitteer nirandharamaai
Thoosiyai thattivitteer saambalai poakkivitteer
Singaaram thandhuvitteer nirandharamaai (2) – Allaelooyaa

Esanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை

Esanae Um Sevaike
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)

1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)

2. என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (2)

3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

Eesanae um saevaikae enai
Poosaiyudanae eendhanae (2) en
Uyir thandhennai aatkondaenae
Dhairyam thandhumae nadathidum (2)

1. Ennamellaam idargal bayangal
Kanni poala soozhndhaalum (2)
Annal neer ennoadirundhaal
Thinnamaai avai theerndhidum (2)

2. Ennarugil neer endha vaelaiyum
Ondraai irupadhaai unaravae (2)
Sathiya vazhiyil sanjarikavae
Thatham seidhaen ennaiyae (2)

3. Magimaiyil naan undhan veetil
Magizhndhu vaazhvaen endreerae (2)
Umaiyallaadhae igathilum naan
Imaipozhudhum thanithiraen (2)