All Songs by Paul Thangiah

Udaintha Ullathadi – உடைந்த உள்ளத்தை

Udaintha Ullathadi
உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே

1. யாரிடம் சொல்லுவேன்
யாரிடம் கதறுவேன்

2. உற்றார் உறவினர்
பிரிந்து போகையில்

3. நேசரின் மார்பினிலே
என்றும் சாய்ந்திடுவேன்

4. இயேசுவை நம்புவோம்
தேற்றுவார் உள்ளத்தையே

Udaintha Ullathadi Paarunga Yengae Voeduvaen
Udintha Ullathai Paarunga Yesuraajanae

1. Yaaridum Solluvaen
Yaaridum Katharuvaen

2. Uttaar Uravinar
Printhu Poegaiyil

3. Nesarin Maarbinilae
Yentrum Sainthiduvaen

4. Yesuvai Nambuvoem
Theatruvaar Yilatthaiyae

Abhisheka Natha – அபிஷேக நாதா அனல்

Abhisheka Natha
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா

4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Galileya Endra Ooril – கலிலேயா என்ற ஊரில்

Galileya Endra Ooril
கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே
1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

 

Yesu Enakku Jeevan Thanthaare – இயேசு எனக்கு ஜீவன்

Yesu Enakku Jeevan Thanthaare

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4

துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன் – 2

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4

1. சமாதானம் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

2. புது வாழ்வு தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

3. விடுதலை தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

4. அபிஷேகம் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

5. புதுப் பாடல் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

6. வல்லமை தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

Yesu Enakku Jeevan Thanthaare – 4

Thuthippaadal Naan Paadi
Yesuvaiye Pottri
Endrendrum Vaazhnthiduven – 2

Alleluyaa Aamen Alleluyaa – 4

1. Samaathaanam Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

2. Puthu Vaazhvu Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

3. Viduthalai Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

4. Abishegam Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

5. Puthuppaadal Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

6. Vallamai Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

Kumbidugiren Nan Kumbidugiren
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்

1. சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – 2
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

2. மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – 2
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

3. வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – 2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

Aarathanai Devane Aarathanai Yesuve – ஆராதனை தேவனே ஆராதனை

Aarathanai Devane Aarathanai Yesuve

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை – 2

1. நித்தியரே ஆராதனை
சத்தியரே ஆராதனை – 2
நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே
ஆராதனை ஆராதனை – 2 (…ஆராதனை தேவனே)

2. உன்னதரே ஆராதனை
உத்தமரே ஆராதனை – 2
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை – 2 (…ஆராதனை தேவனே)

3. மதுரமே ஆராதனை
மகத்துவமே ஆராதனை – 2
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை – 2 (…ஆராதனை தேவனே)

4. புதுமையே ஆராதனை
புண்ணியமே ஆராதனை – 2
பூரணமான தேவனே பூலோக ராஜனே
ஆராதனை ஆராதனை – 2 (…ஆராதனை தேவனே)

Aaraathanai Devane Aaraathanai Yesuve
Aaraathanai Aaviye Aaraathanai – 2

1. Niththiyare Aaraathanai
Saththiyare Aaraathanai – 2
Niththamum Kaakkum Devane Saththiyam Pesum Raajane
Aaraathanai Aaraathanai – 2 (…Aaraathanai Devane)

2. Unnathare Aaraathanai
Uththamare Aaraathanai – 2
Unmaiyaana Devane Uyirulla Raajane
Aaraathanai Aaraathanai – 2 (…Aaraathanai Devane)

3. Mathurame Aaraathanai
Magaththuvame Aaraathanai – 2
Magimaiyaana Devane Maasillaatha Raajane
Aaraathanai Aaraathanai – 2 (…Aaraathanai Devane)

4. Puthumaiye Aaraathanai
Punniyame Aaraathanai – 2
Pooranamaana Devane Poologa Raajane
Aaraathanai Aaraathanai – 2 (…Aaraathanai Devane)

Uyirodu Elunthavare Ummai Arathanai – உயிரோடு எழுந்தவரே

Uyirodu Elunthavare Ummai Arathanai Seigiroam
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அல்லேலூயா ஒசன்னா-(4)

1. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் – அல்லேலூயா

2. அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம் – அல்லேலூயா

3. சாத்தானை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
சர்வ வல்லவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்

4. மாம்சத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
மகிமையில் சேர்ப்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்

5. பாதாளம் ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோகம் திறந்தவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்

 

Uyirodu Elunthavare
Ummai Araathanai Seigiroam
Jeevanin Athipathiyae
Ummai Aaraathanai Seigiroam

Alleluyaa Hosannaa -(4)

1. Maranathai Jeyithavarae
Ummai Aarathanai Seigiroam
Paathaalam Ventavarae
Ummai Aaraathanai Seigiroam – Alleluyaa

2. Akilathai Aalbavarae
Ummai Aaraathanai Seigiroam
Aanantha Paakkiyamae
Ummai Aaraathanai Seigiroam – Alleluyaa

3. Saathanai Jeyithavarae
Ummai Araadhanai Seigiroam
Sarva Vallavarae Ummai
Aaraathanai Seigiroam

4. Maamsathai Jeyithavarae
Ummai Araadhanai Seigiroam
Magimayil Serpavarae Ummai
Aaraathanai Seigiroam

5. Paathalam Jeyithavarae
Ummai Aradhanai Seikiroam
Paralogam Thiranthavarae Ummai
Aaraathanai Seigiroam

Yesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை

Yesuvai Pol Yaarum Illai
இயேசுவைப் போல் யாரும் இல்லை -2
நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
தன்கரத்தில் எந்தி தாங்கு வார்
என் இயேசு என் இயேசு என்றுமே -(இயேசுவைப்)
என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
என் கஷ்ட பாதைகளில்
என்னை அவர் நடத்தினார்
என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

Pani Pola Peiyum – பனி போல பெய்யும்

Pani Pola Peiyum
பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே….
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே…-பனி

1. மென்மை யானவரே
மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
ஆனந்த தைலமே – பனி

2. யுத்தங்கள் செய்பவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் ப்ரவேசித்த
உள்ளங்கை மேகமே – பனி

3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனி தரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே – பனி

4. ஆவியானவரே
ஆற்றல் தருபவரே
தேற்றரவே துணையாளரே
விண்ணகத் துபமே – பனி

5. அக்கினியானவரே
அன்பின் ஜுவாலையே
ஆசீர்வதியும் அரவணையும்
ஆன்மீகத் தீபமே – பனி

Pani Pola Peyyum Parisutthare
Mazhaiyaaga Pozhiyum Aaviye…
Aaviye Aaviye
Mazhaiyaaga Pozhiyum Aaviye… – Pani

1. Menmai Yaanavare
Megasthambame!
Oottruthanneer Jeevanadhi
Aanandha Thailame – Pani

2. Yutthangal Seibavare
Yorthaanai Pilandhavare
Perumazhaiyaai Pravesittha
Ullankai Meghame – Pani

3. Varanda Nilangalile
Vaaikaalgal Amaippavare
Kani Tharum Maramaaga
Kaappaattri Valarppavare – Pani

4. Aaviyaanavare
Aattral Tharupavare
Thettrarave Thunaiyaalare
Vinnaga Thoobame – Pani

5. Akkini Yaanavare
Anbin Juvaalaye
Aasirvathiyum Aravanaiyum
Aanmeega Theepame – Pani