Yesuvai Pol Yaarum Illai
இயேசுவைப் போல் யாரும் இல்லை -2
நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
தன்கரத்தில் எந்தி தாங்கு வார்
என் இயேசு என் இயேசு என்றுமே -(இயேசுவைப்)
என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
என் கஷ்ட பாதைகளில்
என்னை அவர் நடத்தினார்
என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)