Uyir Thandhu Meetu Kondeer – உயிர் தந்து மீட்டு கொண்டீர்

Uyir Thandhu Meetu Kondeer
உயிர் தந்து மீட்டு கொண்டீர்
உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்
உடனிருந்து நீங்கா நிழலே
என் இயேசுவே
உயிரே (3)

மறக்கப்பட்ட என்னை நினைத்து
மறுவாழ்வு தந்தீரே
உம்மை நினைத்து என்னை கொடுத்தேன்
உடல் நான் உயிர் நீரே

பயனில்லாத என்னை எடுத்து
குயவனே நீர் வனைந்தீர்
பயன்படுத்தும் உம் கரத்தில்
பலரும் உம்மை அறிய

உம் சிலுவையே என் மேன்மையே
எல்லா புகழ் உமக்கே
இனி நான் அல்ல நீரே
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
புது பெலன் அடைந்தேன்
உம் அன்பு ஒன்றே போதுமே (2)

Uyir Thandhu Meetu Kondeer
Uyirthezhundhu Vazha Vaitheer
Udanirunthu Neenga Nizhalae
En Yesuvae
Uyirae (3)

1. Marakka Patta Enai Ninaithu
Maru Vazhvu Thantheerae
Umai Ninaithu Enai Koduthaen
Udal Naan Uyir Neerae

2. Payanilaatha Enai Eduthu
Kuyavanae Neer Vanaintheer
Payanpaduthum Um Karathil
Palarum Umai Ariya

Um Silavaiyae En Maenmaiyae
Ella Pugazh Umakkae
Ini Naan Alla Neerae
Um Mugathai Nokki Parthaen
Puthu Belan Adaivaen
Um Anbu Ondre Podhumae (2)

Bayappadaathe Unnai Meetu Kondaen – பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

Bayappadaathe Unnai Meetu Kondaen

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
நீ கலங்கிடாதே
உன்னை பெயர் சொல்லி அழைத்திட்டேன்

உன்னை தாங்குவேன் ஏந்திவேன்
சுமந்திடுவேன் தப்புவிப்பேன் – 2

அவர் சொன்னதை செய்பவரே
அவர் சொல் தவறாதவரே – 2

1. யாக்கோபென்னும் சிறு பூச்சியே
இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே – 2
உன்னோடிருந்து
உனக்காய் யுத்தம் செய்வேன்
எதிர்ப்புகள் வென்று
மேன்மை தந்திடுவேன் – 2

2. இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
நல்வார்த்தை ஒன்றும்
விழவில்லையே – 2
பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே – 2

Bayappadaathey
Unnai Meetu Kondaen Kalangidaathey
Unnai Peir Solli Azhaithitaen
Unnai Thaanguvaen
Yaenthuvaen
Sumanthiduvaen
Thappuvipaen

Avar Sonnathai Seiybavarey
Avar Sol Thavaraathavarey

1. Yakkobennum Siru Poochiyey
Isravelennum Siru Kootamey
Unnodirundhu
Unakkaaga Yutham Seivaen
Isravaeley
Yethirpugal Vendru
Menmai Thanthiduvaen

2. Isravelukku Neer Thantha
Nal Varthai Ondrum Vizhavillayey
Paalaivanathil Paadhai
Kaatineer
Sondha Desathai
Eevai Thanthavarey

Yezhaiku Pugalidamae – ஏழைக்கு புகலிடமே

Yezhaiku Pugalidamae
ஏழைக்கு புகலிடமே
எளியோரின் தஞ்சமே
என் மேல் இரங்கிடுமே
தேவா என் மேல் இரங்கிடுமே-2

1. நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்
நிச்சயமான உம் கிருபையினால்-2
மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2
மீறுதலுக்கென்னை காத்திடுமே-2 -ஏழைக்கு

2. யாருண்டு எனக்கு உம்மையல்லால்
ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2
விலகாதிருந்தென்னை காத்திடுமே-2
மகிமையில் சேர நடத்திடுமே-2 -ஏழைக்கு

Yezhaikku Pugalidamae
Eliyorin Thanjamae
En Mael Irangidumae
Deva En mael Irangidumae-2

1. Nirppanthamana Manithan En Mel
Nichchayamaana Um Kirubayinaal-2
Meettukkonda En Deivamae-2
Meeruthalukkennai Kaathidumae-2 – Yezhaikku

2. Yaarundu Enakku Ummayallal
Yethundu Enakku Um Kirubayallal-2
Vilagathirunthennai Kaathidumae-2
Magimayil Sera Nadathidumae-2 – Yezhaikku

Ennai Azhalathavare Ennai Ninaithavare – என்னை அழைத்தவரே

Ennai Azhalathavare

என்னை அழைத்தவரே…

என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே என் மேல் அன்பு கூர்ந்து என்னை நடத்தினீரே நீங்க இல்லாமல் நான் வாழமுடியுமா-2 என்னை அழைத்தவரே

1. என்னை அழைத்தவர் நீர்தானய்யா என் மேல் அன்பு கூர்ந்த தெய்வம் நீர் ஐயா – 2 (நீங்க இல்லாமல்)

2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினீரய்யா நாற்றமெல்லாம் ரத்தத்தாலே மாற்றினீரய்யா – 2 (நீங்க இல்லாமல்)

3. உங்க கிருபை என்னை தாங்கினதய்யா உங்க சமூகம் என்னை நடத்தினதய்யா – 2 (நீங்க இல்லாமல்)

Yuddha Veeruda – యుద్ధ వీరుడా

Yuddha Veeruda
యుద్ధ వీరుడా కదులుముందుకు పాలు తేనెల నగరకు
వెట్టిచాకిరి పోయె వెనుకకు విడుదలిచ్చెగా రక్తం మనలకు
లేదు మనకిక అపజయం యేసు రక్తమె మన జయం
హల్లెలూయ ! హొసన్న ! (3) మనదే విజయం
హల్లెలూయ ! హొసన్న ! (3) మనదే విజయం

1. ఏదేమైన గాని ఎదురేమున్నా గాని ముందుకే పయనము
ఎర్రసంద్రమైన యెరికో గోడలైన మేం వెనుకడుగు వేయము
యేసుడే సత్య దైవం అంటూ సిలువను చాటుతాం
అడ్డుగా ఉన్న సాతాను కోటలన్నిటి కూల్చుతాం

2. పగలు మేఘ స్తంభం రాత్రి అగ్ని స్తంభమై ప్రభువు తోడుండగా
చింతయే లేదుఏ కొదువ లేదు నిస్సత్తువే రాదుగా
ఆకలి తీర్చి మన్నా కురియును యేసుని నీడలో
దాహము తీర్చ బండయే చీలెను కలువరి సిలువలో

3. గొర్రెపిల్ల రక్తం దివ్య వాక్యం మాకిచ్చెను బహుబలం
శక్తిచేత కాదు బలము చేత కాదు ప్రభు ఆత్మతో గెలిచెదం
యేసుని గొప్ప వాగ్ధానములే నింపెను నిబ్బరం
యేసుని యందు వశ్వాసమె మా విజయపు సూచకం

Bayame Nam Vaazhvil – பயமே நம் வாழ்வில் | Yahweh Neer Yendrum Nam – Devanயாவே நீர் என்றும் நம் தேவன்

Bayame Nam Vaazhvil

பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கைத்திடன் நம்மில் பெறுகிடுமே – 2

யாவே நீர் என்றும் நம் தேவன்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எங்கள் தஞ்சம்
தலைமுறை தலை முறையாய்
நீர் உறங்குவதில்லை
நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ – 2

1. மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே -2
மரணத்தை ஜெயித்தவர்
சத்ருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2
– யாவே நீர் என்றும்

2. தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே – 2
நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்துவீர்
உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை – 2
– யாவே நீர் என்றும்

Bayame Nam Vaazhvil Aazhvadu Illai
Nam Kaalangal Devanin Karangalilae
Nambikkai Illa Nilai Maaridum
Pudhu Nambikkaithidan Nammil Perugidumae -2

Yahweh Neer Yendrum Nam Devan
Thalaimurai Thalaimuraiyaai
Yahweh Neer Yengal Thanjam
Thalaimurai Thalaimuraiyaai
Neer Uranguvadhillai Neer Thoonguvadhillai
Isravelai Kaapavar Neer Allavo -2

1. Marana Bayam Nammil Maaridumae
Sathruvin Bhayangal Yellaam Neengidumae -2
Maranathai Jeyithavar
Sathruvai Vendravar
Sagalathaiyum Yendrum Aazhbavare -2
– Yahweh Neer Yendrum

2. Tholvigal Yellaam Maaridume
Um Naamathil Vyaadhigal Neengidume
Neer Yengal Parigaari
Jeyamaaga Nadathuveer
Ummai Allaal Veru Naamam Illai -2
– Yahweh Neer Yendrum

Bhayamo Eni Ennil Sthhaanamilla | Yaahe Angennum En Daivam(Malayalam) – https://lyrics.abbayesu.com/malayalam/bhayamo-eni-ennil-sthhaanamilla/

Parisuthar Bavaniyilae – பரிசுத்தர் பவனியிலே

Parisuthar Bavaniyilae
பரிசுத்தர் பவனியிலே (2)
நாதா நான் ஒரு அங்கத்தினனாக
காண வாஞ்சிக்கிறேன்

When The Saints Go Marching By (2)
Lord I want to be among the members
When the saints go marching by

When The Saints Go Marching By

When The Saints Go Marching By (2)
Lord I want to be among the members
When the saints go marching by

பரிசுத்தர் பவனியிலே (2)
நாதா நான் ஒரு அங்கத்தினனாக
காண வாஞ்சிக்கிறேன்

Aaradhanai Aarathanai Valla – ஆராதனை ஆராதனை வல்ல

Aaradhanai Aarathanai Valla
ஆராதனை ஆராதனை வல்ல
அபிஷேக ஆராதனை ( 2)

1. தூபமாக எழும்பிடும் ஆராதனை
துதிகளால் நிறைந்திடும் ஆராதனை
அக்கினி மயமான நாவுகள் பிரிந்திடும்
அந்நிய பாஷையில் ஆராதனை (2)

2. சீனாய் மலையிலே ஆராதனை
உபவாசத்தோடு ஆராதனை
முகமுகமாய் தேவனை தரிசிக்க
மகிமையின் தேவனோடு ஆராதனை…(2)

3. அக்கினி சூளையிலே ஆராதனை
கட்டுகள் தெரிக்கும் ஆராதனை
அக்கினிமேல் அக்கினியாய் அனல் மூட்டிட
கரம் கோர்த்து தேவனோடு ஆராதனை (2)

4. எரிகோ மதில் முன்பு ஆராதனை
சுற்றி சுற்றி வரும் ஆராதனை
ஜெயகெம்பீரமாய் எக்காளம் ஊதிட
மதில்கள் இடிந்திடும் ஆராதனை (2)

5. சிறையினுள்ளே ஆராதனை
தேவனை அசத்தும் ஆராதனை
கதவுகள் திறந்தன கட்டுகள் கழண்டன
பூரண இரட்சிப்போ நிறைவேறின (2)

Aaradhanai Aarathanai Valla
Abhishek Aaraadhanai (2)

1. Thoopamaaga Ezhumbidum Aaraadhanai
Thuthigalaal Nirainthidum Aaraadhanai
Akkini Mayamaaga Naavugal Pirinthidum
Anniya Baashaiyil Aaraadhanai (2)

2. Seenai Malaiyile Aaraadhanai
Upavaasathodu Aaraadhanai
Mugamugamaai Devanai Tharisikka
Magimaiyin Devanodu Aaraadhanai (2)

3. Akkini Sulaiyile Aaraadhanai
Kattugal Therikkum Aaraadhanai
Akkinimel Akiniyay Anal Moottida
Karam Korthu Devanodu Aaraadhanai (2)

4. Errico Mathil Munba Aaraadhanai
Suttri Suttri Varum Aaraadhanai
Jayagembeeramaai Ekkaalam Oodhida
Mathilgal Idinthidum Aaraadhanai (2)

5. Siraiyinulle Aaraadhanai
Devanai Asathum Aaraadhanai
Kadhavugal Thiranthana Kattugal Kazhandana
Pooran Iratchippo Niraiverina (2)

Nambathakavar Neer Oruvar Thaane – நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே

Nambathakavar Neer Oruvar Thaane
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே – (2)
பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல – (2)
செய்வதை தடுப்பவன் யாருமில்லை – நீர்

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே

1. என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே – எல்ஷடாய்

2. அற்பமான ஆரம்பத்தை
சம்பூரணமாய் மாற்றினீர்
நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்தீர்
எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் – எல்ஷடாய்

Nambathakavar Neer Oruvar Thane
Unmaiyullavar Neer Oruvar Thane
Poi Sollida Manithan Alla
Manam Marida Manuputhiran Alla -(2)
Seivathai Thadupavan Yarumillai – Neer

Elshadaai Theivamey Sarva Vallamaiullavarey
Yehova Thevaney Ennai Peruga Sebavarey

1) En Vazhkai Payanam Ellam
Mun Sellum Magimaiyin Megame
Thalladi Naan Nadakumpothu
Ennai Thangidum Um Karam Naan Kandane
Ella Eseku, Sithana Mudinthathe
Rehoboth Thodanginathey – Elshadaai

2) Arpamaana Arambathai
Sambooranamaai Matrineer
Naan Kanneerodu Vithaithathellam
Kembeeramaai Aruka Seither
Enthan (En) Kuraivellam Niraivakki
Varatchi Chezhipakki Vazhnallellam Boshitheer – Elshadaai