Song Tags: Pastor Gersson Edinbaro Song Lyrics

Kirubai Melanathe – கிருபை மேலானதே

Kirubai Melanathe

கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே – 4

1. ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ் வாழ்க்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே – 2 (…கிருபை மேலானதே)

2. போக்கிலும் வரத்திலும்
என்னை காத்தது கிருபையே
என் கால்கள் இடறாமல்
என்னை காத்தது கிருபையே – 2 (…கிருபை மேலானதே)

ஓ.. [ஓ].. ஒஓ.. [ஒஓ] – 4
கிருபை [கிருபை] – 8

3. பெலவீன நேரங்களில்
உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில்
உம் கிருபை எனை தாங்கிற்றே – 2 (…கிருபை மேலானதே)

4. கஷ்டத்தின் நேரங்களில்
உம் கிருபை எனை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்
உம் கிருபை எனை தேற்றுதே – 2 (…கிருபை மேலானதே)

Kirubai Melaanathe
Um Kirubai Melaanathe – 4

1. Jeevanai Paarkkilum
Um Kirubai Melaanathe
Iv Vaazhkkaiyai Paarkkilum
Um Kirubai Melaanathe – 2 (…Kirubai Melaanathe)

2. Pokkilum Varaththilum
Ennai Kaaththathu Kirubaiye
En Kaalkal Idaraamal
Ennai Kaaththathu Kirubaiye – 2 (…Kirubai Melaanathe)

Ohh.. [Ohh] Ohohh [Ohohh] – 4
Kirubai [Kirubai] – 8

3. Belaveena Nerangalil
Um Kirubai En Belanaanathe
Sorvuttra Velaikalil
Um Kirubai Enai Thaangittre – 2 (…Kirubai Melaanathe)

4. Kashtaththin Nerangalil
Um Kirubai Enai Kaaththathe
Kanneerin Maththiyilum
Um Kirubai Enai Thettruthe – 2 (…Kirubai Melaanathe)

Enna Marakaatheenga – என்ன மறக்காதீங்க

Enna Marakaatheenga

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன் – 2

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ – 2

1. யோனாவைப் போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட மாட்டீரே – 2
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே – 2 (…என்ன)

2. பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே – 2
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே – 2 (…என்ன)

Enna Marakkaatheenga
Vittu Vilakaatheenga
Unga Mugaththa Neenga Marachchaa
Naan Enge Oduven – 2

Enge Oduven
Um Samugaththai Vittu
Ummai Vittu Vittu
Engum Odi Oliya Mudiyumo – 2

1. Yonaavaip Pola Naan Adiththattile
Padukkai Pottaalum Vida Maattire – 2
Odi Ponaalum Thedi Vantheere
Meenaikkondaakilum Meettu Vantheere – 2 (…Enna)

2. Pethuru Pol Ummai Theriyaathentru
Maruthaliththaalum Neer Vidavillaiye – 2
Throgam Seythaalum Thookki Vitteere
Manthaiyai Meikkumpadi Uyarththi Vaiththeere – 2 (…Enna)

Enna Nirappungappaa Unga – என்ன நிரப்புங்கப்பா உங்க

Enna Nirappungappaa Unga

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே – 2

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
(உம்) வல்லமையாலே நிரப்பிடுங்க

1. நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் – என் – 2
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)

2. காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் – நான் – 2
மூழ்கணுமே நான் மூழ்கணுமே
(உம்) ஆவியின் நதியிலே மூழ்கணுமே – 2
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
(உம்) பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே – 2

3. தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் – என் – 2
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)

Enna Nirappungappaa Um Vallamayaale
Enna Nirappungappaa Um Akkiniyaale – 2

Nirappidunga Enna Nirappidunga
Aaviyinaale Nirappidunga
Nirappidunga Enna Nirappidunga
(Um) Vallamayaale Nirappidunga

1. Nizhalai Thoduvor Sugaththai Peranum
Kachchayai Thoduvor Arpudham Peranum – en – 2
Pedhuru Pol Enna Nirappidunga
Pavulai Pol Payan Paduththidunga – 2 (…Nirappidunga)

2. Kaaliyaana Paaththiramaaga Vaazhndha Vaazhkkai
Mudivukku Varanum – naan – 2
Moozhganume Naan Moozhganume
(um) Aaviyin Nadhiyile Moozhganume – 2
Nirambanume Naan Nirambanume
(um) Parisuththa Aaviyaal Nirambanume – 2

3. Theruvellaam Um Akkini Nadhiyai
Ennai Kondu Paaindhida Cheyyum – en – 2
Seidhidunga Aiyaa Seidhidunga
Nadhiyaai Paaindhida Seidhidunga – 2 (…Nirappidunga)

Subtitles In English

Stanza 1
Fill me Father with your power
Fill me, Father, with your fire(2)

Chorus
Fill me with your Holy Spirit
Fill me with your power

Stanza 2
Those who touch my shadow be healed
Those who touch my kerchief receive a miracle(2)
Fill me like Peter
Use me like Paul(2)

Stanza 3
The life I lived as an empty vessel should come to an end(2)
Let me drown in the river of your Holy Spirit(2)
Let me be filled with your Holy Spirit(2)

Stanza 4
You will let me flow through the streets like a river of fire(2)
Do it Lord do it let me flow like a river of fire(2)