Appa Um Samugathile – அப்பா உம் சமூகத்திலே

Appa Um Samugathile
அப்பா உம் சமூகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா (2)
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா

1. தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர் (2)
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் (2)
தாங்கி எங்களை நடத்துகிறீர் – அப்பா

2. கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர் (2)
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர் (2)
மிகவும் நேசித்து நடத்துகிறீர் – அப்பா

3. பகலில் பறக்கும் அம்புகட்டும்
இரவில் நடமாடும் நோய்களுக்கும் (2)
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர் (2)
உமது கரத்தால் நடத்துகிறீர் – அப்பா

4. எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் (2)
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் (2)
கூடார மறைவில் மறைக்கின்றீர் – அப்பா

Appaa um samoogathilae
Eppoadhum aaraadhanai
Appaavai thudhikkaiyilae
Enga ullamellaam pongudhayaa (2)
Enga ullamellaam pongudhayaa

1. Thaayai poala thaetrugureer
Thagapanaipoala sumakkindreer (2)
Soadhanai varugindra naeramellaam
Thaangi engalai nadathugireer (2)
Thaangi engalai nadathugireer – Appaa

2. Kooppidum kaakkai kunjugalukkum
Aagaarathai tharukindreer (2)
Avaigalai paarkilum engalaiyae
Migavum naesithu nadathugireer (2)
Migavum naesithu nadathugireer – Appaa

3. Pagalil parakkum ambugatkum
Iravil nadamaadum noigalukkum (2)
Vilakki engalai kaakkindreer
Umadhu karathaal nadathugireer (2)
Umadhu karathaal nadathugireer – Appaa

4. Engal meedhu kannai vaithu
Aaloasanai sollugireer (2)
Theengu varugindra naeramellaam
Koodaara maraivil maraikkindreer (2)
Koodaara maraivil maraikkindreer – Appaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *