Ennai Ninaithavar – என்னை நினைத்தவர்

Ennai Ninaithavar
என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்

என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்

ஆ ஆ ஆ
அல்லேலூயா

ஓ ஓ ஓ

ஓசன்னா

ஆபிரகாமை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்

நட்சத்திரங்களை போல்
பெருகவே செய்வார்

அன்னாளை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்

சாமுவேலை போல
பெரியவனாக்குவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *