Indian Endru Solvom
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்
நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே
நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
நம் தேசத்தை உயர்த்தனும்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
அறிவியல் அறிஞர்கள்
மாபெரும் ஞானிகள்
கொண்ட நம் நாடிது
வளமிக்க பொன் நாடிது
இறைவன் கொடுத்த தேசத்தை
வளமாய் காத்திடுவோம்
கயவர்கள் கையில்
தேசம் போக துளியும் விட மாட்டோம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
This song is useful for me. Thanks☺☺
Song