முத்தம் ஒன்று கொடுதிங்க நெஞ்சுக்குள்ள
முத்தை போல பதிஞ்சிங்க பாச முல்ல
வாடி போகும் இந்த வாழ்க பூவைபோல
மலரை அணிஞ்சிங்க என் மன்னவனே
1. துன்பத்தில் எனக்கு நானே சாவை தேடினேன்
உயிர்த்தெழுந்த தேவன் என்னை அழித்தவர் நீர் தான்
சாவதுதான் என் வாழ்கை நிம்மதி இல்லை
கரம் விரித்து என்னை தொட்ட
கருணையே நீர் தான்
2. பாசத்தை வீதியில் தேடி அழித்தேன்
பாசத்தோடு உம் முதுகில் தூக்கி சுமந்திர்
உலகில் எத்தனையோ அன்பு இருந்தும்
விளைபோக அன்பே நீர் காடும் அன்புதான்
3. மரணம் ஒருபோதும் தொடுவது இல்ல
ஒரு இமைபொழுதும் என்னை விட்டு நீர் விளகுவதில்லை
பெருங்காற்று அடித்தாலும் கவளையே வேண்டாம்
கடலில் விழுந்தாலும் கருவில் நீ தான்
4. அதிகமாக பிரயாசம் பட்டேனையா
கடினமான என் வேலை வீணானதே
எல்லாம் இலந்த போதும் வேதத்தை பிடித்துக் கொண்டேன்
இயேசுவால நான் உயர்துவேன்
முத்தம் ஒன்று கொடுதிங்க நெஞ்சுக்குள்ள
முத்தை போல பதிஞ்சிங்க பாச முல்ல
வாடி போகும் இந்த வாழ்க பூவைபோல
மலரை அணிஞ்சிங்க என் மன்னவனே
Mutham Ondru Koduthinga Nenjukulla
Muthai pola padhinjinga paasa mulla
Vaadi pogum intha vaalka poovaipola
Malarai aninjinga en mannavanae
1. Thunbathil Enaku Naanae savai thedinen
Uyirtheluntha Devan ennai azhaithavar neer thaan
Saavathuthan en vaalkai nimathi illai
Karam virithu ennai thotta karunaiyae neer thaan
2. Paasathai veedhiyila thedi azhaindhen
Paasathodu um mudhugil Thooki sumanthir
Ulagathil ethanaiyo anbu irunthum
Vilaipoga anbae neer kaatum anbuthan
3. Maranam orupothum thoduvathu Illa
Oru imaipoluthum Ennai vittu neer vilaguvathilla
PerunKaatru adithalum kavalaiyae vendam
Kadalil vilunthalum karuvil nee thaan
4. Adhigama prayasam pattenaiya
Kadinamana en velai veenanadhey
Yellam ilanthupothum Vedhathai pidithukonden
yesuvala Naan uyarthuviten