Neer En Belanum
நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன் – 2
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன் – 2
உம்மை போற்றுவேன்.. உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்.. உம்மை ஆராதிப்பேன் – 2
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே – எங்கள் – 2
1. என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2 (…சகாயம்)
2. என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா – 2
போஷித்து என்னை உயர்த்தினீரே
நன்றி நன்றி ஐயா – உம் வார்த்தையால் – 2 (…சகாயம்)
Neer En Belanum En Kedagamaam
Ummai Thaan Nambi Irunthen – 2
Sagaayam Pettren Udhavi Pettren
Paadi Ummai Thuthippen – 2
Ummai Pottruven.. Ummai Uyarththuven
Ummai Paaduven.. Ummai Aaraathippen – 2
Thuthi Gana Magimaikku Paaththirar
Yesu Raajaa Neere – Engal – 2
1. En Vinnappaththin Saththaththai Kettavare
Nandri Nandri Iyya – 2
Viduviththu Ennai Meettavare
Nandri Nandri Iyya – 2 (…Sagayam)
2. Ennai Ratchiththu Aaseervadhiththavare
Nandri Nandri Iyya – 2
Poshiththu Ennai Uyarththineere
Nandri Nandri Iyya – Um Vaarththaiyaal – 2 (…Sagayam)