Pathai Theriyatha
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை
Paadhai theriyaadha aattai poala
Alaindhaen ulagilae
Nalla naesaraaga vandhu ennai meetteerae
1. Kalanginaen neer ennai kandeer
Padharinaen neer ennai paartheer
Kalvaariyinandai vandhaen
Paavam theera naan azhudhaen — Paadhai
2. En kaayam paarthidu endreer
Un kaayam aaridum endreer
Nampikkaiyoadae nee vandhaal
Thunaiyaaga iruppaenae endreer — Paadhai
சர்வவல்மையுள்ள கர்த்தர் இந்த உலகத்தில் மனிதனாக வந்ததை அறிந்து கொண்டு நாம் அவரிடத்தில் நம்பிக்கையொடே போகும்போது அவர் நமக்கு துணையாக இருப்பார்
Amen