piranthar piranthar Balan
பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே (2)
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் (2)
– பிறந்தார் பிறந்தார்
பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே
– பிறந்தார் பிறந்தார்
உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார்
– பிறந்தார் பிறந்தார்
Hi,
Please post the audio for this lyrics.
Hi,
Please post the audio for the song “ piranthar Balan yesu piranthar marital petredutha Mahadevan”.
Thank you.