Singa Kebiyil Naan – சிங்க கெபியில் நான்

Singa Kebiyil Naan

சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 (…அவரே என்னை)

2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2 (…அவரே என்னை)

Singa Kebiyil Naan Vizhunthen
Avar Ennodu Amarnthirunthaar
Sutterikkum Akkiniyil Nadanthen
Paniththuliyaai Ennai Nanaiththaar

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar-2

Avare Ennai Kaappavar
Avare Ennai Kaanbavar-2

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar-2

1. Ethirigal Enai Suttri Vanthaalum
Thoothar Senaigal Kondennai Kaappaare-2
Aaviyinaal Yuththam Velvene
Saaththaanai Samuththiram Vizhungume-2 (…Avare Ennai)

2. Raajjiyam Enakkule Vanthathaal
Soolchchigal Enai Ondrum Seiyaathe-2
Arputham Enakkaaga Seibavar
Ennai Adhisayamaai Vazhi Nadaththuvaar-2 (…Avare Ennai)

 

2 thoughts on “Singa Kebiyil Naan – சிங்க கெபியில் நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *