Unga Pressanathil
உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே (..உங்க பிரசன்னத்தில்)
உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே (..உங்க பிரசன்னத்தில்)
பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே (..உங்க பிரசன்னத்தில்)
Unga Pressanathil
Siragillaamal Parakkiren
Unga Samoogatthil
Kuraivillaamal Vaazhigiren
En Thanjamaanire
En Kottaiyaanire
En Thurugamaanire
En Nanbanaanire (..unga Pressanathil)
Udhavaatha Ennaiye
Uruvaakkum Urave
Kuraivaana Ennaiye
Niraivaakkum Niraive (..unga Pressanathil)
Poiyaana Vazhvaiye
Meyyaaga Maatrineer
Mannaana Ennaiye
Um Kangal Kandathe (..unga Pressanathil)