All Songs by david

Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு

Kudu Kudunu Kudu Kudunu
குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே

கொடுத்து பாரு (2)
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு

உயர்த்துவாரு (2)
இயேசு உன்னை உயர்த்துவாரு

உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு

கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு

Kudu kudunu kudu kudunu odara kutty thambiye
Gidu gidunu gidu gidunu valara kutty thangaye

Koduthu paaru (2)
Un manasa konjam koduthu paaru

Uyarthuvaaru (2)
Yesu unnai uyarthuvaaru

Un thaalanthai kodu
Un nerathai kodu
Unakullathai kodu
Nee unnaye kodu

Koduthu paaru koduthu paaru
Piraruku koduthu uyarthuvaaru uyarthuvaaru
Yesu unnai uyarthuvaaru

Ullagathaiye Sotri Vanthalum – உலகத்தையே சுற்றி வந்தாலும்

Ullagathaiye Sotri Vanthalum

உலகத்தையே சுற்றி வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
இயேசுவை பார்க்கணுமே
தினம் இயேசுவை பார்க்கணுமே
அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்

இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்
போதித்து நம்மை நடத்திடுவார்

அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)
இது வேதம் கூறும் சத்தியம்
இதை நாமும் மறக்க கூடாதே

Ulagathaye sutri vanthaalum
Yesuvai paarka mudiyaathey
Tiptopaaga dress panninaalum
Yesuvai paarka mudiyaathey
Makeup-ai pottu kondaalum
Yesuvai paarka mudiyaathey
Gethaaga vazhnthu vanthaalum
Yesuvai paarka mudiyaathey
Yesuvai paarkanumey
Dhinam Yesuvai oaarkanumey
Adhikaalayil ezhunthidanum Yesuvodu pesidanum

Yesu nammodu pesiduvaar – dhinam
Podhiththu nammai nadathiduvaar

Adhikaalayil thedupavan ennai kandadaivaan (2)
Idhu vedham koorum saththiyam
Idhai naamum maraka koodaathey

Ya Ya Ya Ya Yayi Yayi Ya – யா யா யா யா யாயி யாயி யா

Ya Ya Ya Ya Yayi Yayi Ya
யா யா(2) யாயி யாயி யா(3)
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்
வியாழன், வெள்ளி, சனி எல்லா நாளும்

இயேசப்பா என்னை நேசிக்கிறார்
இயேசப்பா உன்னை நேசிக்கிறார் } – 2

உன்னை விட்டு வலகமாட்டேன்
கைவிட மாட்டேன் என்றாரே – இயேசப்பா …

Yaa yaa (2) yaayi yaayi yaa (3)
Gnanayiru, thingal, sevvaai, bhudhan
Vyazhan, velli, sani ellaa naalum

Yesappaa ennai nesikiraar
Yesappa unnai nesikiraar (2)

Unnai vittu vilagamaaten
Kaivida maaten endraarey – Yesappa

Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு

Dam Dam Dam Damaku

டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம்

தண்ணிக்குள்ள யாரு?
பெரிய மீனுதான் பாரு
மீனின் வயிற்றிலே யாரு?
நம்ம யோனா தான் பாரு } – 2

ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு

எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (2)
நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு

Dam dam dam damaku dam dam (3) dam dam

Thaneerukulla yaaru
Peria meenu thaan paaru
Meenin vayitriley yaaru
Namma yona than paaru (2)

Ayyayyo (4) maatikittaaru yona maatikitaaru
Karthar sonna petchai ketkaama maatikitaaru

Eppadi iruntha yona ippadi aayitaaru (2)
Neeyum ippadi vaazhaathey keezhpadinthu vaazhthidu
Neeyum ippadi vaazhaathey mananthirumbi vaazhthidu

Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள்

Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம்

Thapu Pannamatom
தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் } – 2

Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்
மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்

Thappu pannamaatom
Thandanai vaanga maatom
Schooluku povom olungaai
Paadam padipom nandraai -2

Bible engal guide
Adhu kaatum paadhai nadapom
Ephesiar 6:1 ai maranthu poga maatom
Maatom (3) Poi solla maatom
Maatom (3) Sandai poda maatom
Maatom (3) Ethirthu pesa maatom
Maatom (3) Cinema paarka maatom
Nadapom (2) keezhpadinthu nadapom

Song Theme : கீழ்ப்படிந்தவரை வந்து பாருங்கள்

Yovan 3 : 16 – யோவான் 3 : 16

Yovan 3 : 16
யோவான் 3:16 தேவனின் அன்பை சொல்லுது
உனக்காய் எனக்காய் பூமியிலே இயேசு வந்தார்

1யோவான் 3:16 இயேசுவின் அன்பை சொல்லுது
உனக்காய் எனக்காய் சிலுவையிலே இயேசு மரித்தார்

லா லா லல்லல்லா…

Yovaan 3:16 devanin anbai solluthu
Unakaai enakaai bhoomiley Yesu vanthaar

Yovaan 3:16 devanin anbai solluthu
Unakaai enakaai siluvayiley Yesu marithaar

laa laa lalalalaa

Song Theme : நேசிக்கிறவரை வந்து பாருங்கள்

Super Man Yaru – சூப்பர் மேனு யாரு

Super Man Yaru

Super Man னு யாரு? (2)
Differentஆன Bikeல போனா Super Man னா?
Costly ஆன Car ல போனா Super Man னா?
No No No No…
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால்
Super Man நீ தான்
இயேசுவை போல வாழ்ந்து காட்டினால்
Super Man னும் நீ தான் – Yes (2)

Super Man-nu yaaru (2)
Different aana bikela pona super man naa
Costly aana car la ponaa super man naa
No no no no
Yesuvai ullathil yetrukondaal
Super man nee than
Yesuvai pola vazhnthu kaatinaal
Super Man-um nee thaan – Yes (2)

Nee Yaaraga Inthalum Paravaillai – நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல

Nee Yaaraga Inthalum Paravaillai
நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2

1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்

2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை

Summer Vanthale Kalakal Thane – சாம்மார் வந்தாலே கலக்கல் தானே

Summer Vanthale Kalakal Thane

Summer வந்தாலே கலக்கல் தானே
CGC -க்கு போனாலே Colourful தானே

பாடல் பாடி மகிழ
வசனம் கதை கேட்க } – 2
கற்றுகொள்ள போகலாம்
சீக்கிரம் வாங்க } – 2

இயேசுவுக்காய் வாழ
இயேசுவைப் போல மாற
இயேசப்பாவின் நோக்கத்தை
நிறைவேற்ற வாங்க

ரம்… பம்… பம்… பம்… பம்
-ப-ப-ப-ப….பம்…பம்…
CGC ஆரம்பம்
டம்…டம்…டம்…டம்…
ஊரெல்லாம் கொண்டாட்டம்

Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே போக

1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)

3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)

4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)

5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)

6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)

7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)

8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)

9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)

10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)